அடையாள மீட்பு (காலனிய ஓர்மை அகற்றல், ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்)

அடையாள மீட்பு  (காலனிய ஓர்மை அகற்றல், ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கூகி வா தியாங்கோ, அ. மங்கை (Kooki Wa Tiyanko, A. Mangai)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788194937104
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புறாத் தோட்டம் ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது. அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி. போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது. போராட்டமே நம்மை உருவாக்குகிறது. போராட்டத்தில் தான் நமது வரலாறு, மொழி, இருப்பு தங்கியுள்ளது. அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும்; எது செய்தாலும் இருக்கும். அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம்: நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல; உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்.

  • இந்த நூல் அடையாள மீட்பு (காலனிய ஓர்மை அகற்றல், ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்), கூகி வா தியாங்கோ, அ. மங்கை அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அடையாள மீட்பு (காலனிய ஓர்மை அகற்றல், ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்), கூகி வா தியாங்கோ, அ. மங்கை, Kooki Wa Tiyanko, A. Mangai, Aarasiyal, அரசியல் , Kooki Wa Tiyanko, A. Mangai Aarasiyal,கூகி வா தியாங்கோ, அ. மங்கை அரசியல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Kooki Wa Tiyanko, A. Mangai books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இருவரின் கதை எம்.ஜி.ஆரைப் பற்றியும் ஜெயலலிதாவைப் பற்றியும் - Iruvarin Kathai

இந்தியாவில் கூட்டு உற்பத்தியும் கூட்டுறவும் - ஒரு வழிகாட்டி

RSS - அய் அச்சுறுத்தும் 5 M

சவார்க்கரும் இந்துத்துவமும் மகாத்மா காந்தி படுகொலையும்

சிதிலங்களின் தேசம் - பாலஸ்தீன அரசியல் வரலாறு

இந்து மதமும் இந்துத்துவாவும்

பெட்டகம் (புதையல் 6 ம் பாகம்) - Pettagam

அரசியல் பெருஞ்சொல்

மாற்று அரசியல் மக்களின் எதிர்பார்ப்பு

சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விசாவிற்காக காத்திருக்கிறேன்

காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?

மணற்குன்று பெண் - Manarkundru Penn

தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்

கினோ (ஹருகி முரகாமி)

இரட்டை இயேசு

மீன்வள மசோதா 2021 (கடலிலிருந்து வெளித்துரத்தப்படும் பாரம்பரிய மீனவர்கள்)

செர்னோபிலின் குரல்கள் (அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு) - Sernopilin Kuralgal (Anu Perazhivin Vaimozhi Varalaaru)

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? - Marthuva Aayvukkodangalil Nadappathu Enna

கற்பனையான உயிரிகளின் புத்தகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91