அரசியல் சிந்தனையாளர் புத்தர்

அரசியல் சிந்தனையாளர் புத்தர்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: காஞ்ச அய்லய்யா, அக்களூர் இரவி (Kancha Ilaiah, Akkaloor Ravi)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789390811045
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாதி இரவு கடந்து விட்டது இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார். - காஞ்ச அய்லய்யா இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் செய்தன. இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருந்தன; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும், தீர்மானங்கள் குறித்தும், குறைவெண் வரம்பு, கொறடா, வாக்குகள் எண்ணுதல், வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல், ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல், ஒழுங்குமுறைப்படுத்துதல், தீர்ப்பு வழங்குதல் போன்ற அனைத்திற்கும் விதிகள் இருந்தன.;எனினும், ஒருவரது பொருளாதார, சமுதாய, அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது. ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார். - அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை உரையில்.

  • இந்த நூல் அரசியல் சிந்தனையாளர் புத்தர், காஞ்ச அய்லய்யா, அக்களூர் இரவி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அரசியல் சிந்தனையாளர் புத்தர், காஞ்ச அய்லய்யா, அக்களூர் இரவி, Kancha Ilaiah, Akkaloor Ravi, Aarasiyal, அரசியல் , Kancha Ilaiah, Akkaloor Ravi Aarasiyal,காஞ்ச அய்லய்யா, அக்களூர் இரவி அரசியல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Kancha Ilaiah, Akkaloor Ravi books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


பாரிசில் தமிழருவி மணியனின் பாரதி பேச்சு (ஒளிஒலிபுத்தகம்)

பாசிசம் பாசிசம்தான்

திரைத்தொண்டர் - Thiraithondar

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Ungalin Udalai Patri Ungalukku Theriyuma?

சின்னையா + கரிகாலன் கூட்டுக் கொள்ளை

மண்டேலா

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - Athirshtam thantha anubavangal

நாம் எங்கு செல்கிறோம்

மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நள்ளிரவின் குழந்தைகள் - Nalliravin kuzhandhaigal

மாஜி கடவுள்கள்

விலகி நடக்கும் சொற்கள்

சமத்துவம் நோக்கிய இயக்கம் - சுருக்கமான வரலாறு

போர்ப் பறவைகள் (சீன தேசத்து மூன்று புதல்விகள்)

சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பேச்சு

டாவின்சி கோட் - Davince Kot

பழைய குருடி

புலப்படாத நகரங்கள் - Pulapadaatha Nagarangal

பிரேதாவின் பிரதிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91