இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சிவம் சங்கர் சிங், இ.பா. சித்தன் (Shivam Shankar Singh, E. P. Siththan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788194937159
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீதி பற்றிய கோட்பாடு திரு & திருமதி ஜின்னா (இந்தியாவையே திடுக்கிடவைத்த திருமணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாஜகவின் அரசியல் பிரச்சார ஆலோசகராக இருந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்நூல், மறைக்கப்பட்டிருக்கும் தேர்தல் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று, அங்கு தேர்தலுக்கான திட்டமிடல் எவ்வாரெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும், அவற்றில் மக்களை எது ஈர்க்கும் எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது. ஆய்வுகளையும், நேர்காணல்களையும், நூலாசிரியரின் சுய அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும் அரசியல் கட்சிகளும் செயல்படும் விதத்தையும், வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரங்கள் நடத்துவதையும் விரிவாக இந்நூல் விவரிக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆலோசகர்களின் பங்கு என்ன? நவீன தொழிற்நுட்பக் கருவிகளான தரவு பகுப்பாய்வு மதிப்பாய்வு மற்றும் சமூக ஊடகங்களையெல்லாம் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள்? தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு என்ன? மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கும் ஃபேக் செய்திகளைப் பரப்புவதற்கும் எவையெல்லாம் உதவி செய்கின்றன? இந்திய அரசியலின் எதிர்காலம் தான் என்ன?

  • இந்த நூல் இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?, சிவம் சங்கர் சிங், இ.பா. சித்தன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?, சிவம் சங்கர் சிங், இ.பா. சித்தன், Shivam Shankar Singh, E. P. Siththan, Aarasiyal, அரசியல் , Shivam Shankar Singh, E. P. Siththan Aarasiyal,சிவம் சங்கர் சிங், இ.பா. சித்தன் அரசியல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Shivam Shankar Singh, E. P. Siththan books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

அம்பேத்கரும் தமிழகமும்

திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம் - Thiravida Iyakkam

முதல் கோணல் சுற்றும் முற்றும் பாகம் 2 - Mudhal Konal

தி.மு.க - D.M.K

குடிஅரசு தொகுதி (37) - 1947 (1) - Kudiyarasu Thokudhi (37) - 1947 (1)

குமரகுருபரன் ஐஏஎஸ் லீலைகள் வீணை காயத்ரி நியமனத்தில் முறைகேடு

புதிய பஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panjayathu Arasaangam

ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு கண்ட போராட்டங்கள்

தாலிபான் - Taliban

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிர்க் கொல்லி நோய்கள் (மீண்டும் வருகிறதா ஆபத்து?)

காடர்

இறைத்தூதர் முஹம்மது - Iraiththoothar Muhammad

மீன்வள மசோதா 2021 (கடலிலிருந்து வெளித்துரத்தப்படும் பாரம்பரிய மீனவர்கள்)

தடங்கள் (ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் ஒரு பெண்மணியின் பயணம்)

அணங்கு

செம்பருத்தி பூத்தவீடு

உரையாடல்களின் காலம்

புறாத் தோட்டம்

பச்சைப் பறவை - Pachchai Paravai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91