திரிபுவன சக்கரவர்த்தி - Thiribhuvana Chakravarthy

Thiribhuvana Chakravarthy - திரிபுவன சக்கரவர்த்தி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஐஸ்வர்யா சம்பத்குமார் (Aishwarya Sampathkumar)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருவிளையாடல் புராணம் அள்ள அள்ளப் பணம் - 7
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய, 64 திருவிளையாடல்களை எளிய உரைநடையில் எல்லாரும் படித்து இன்புறும் வகையில் எழுதி உள்ளார், ஆசிரியர். வேதாரண்யம் என்று இந்நாளில் சொல்லப்படும் திருமறைக்காட்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் கனவில் மதுரை மீனாட்சி அம்மனே தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை இனிய தமிழில் பாடுக என அருளிட, அவ்வாறே செய்து திருவாலவாய் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. சிவனின் முக்கண்களாகப் போற்றப்படுவன பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகியனவாம். மதுரை காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய் காண்டம் என மூன்றாகப் பிரித்து, 64 திருவிளையாடல்களை வகுத்துப் பாடியுள்ளார், பரஞ்சோதியார். பாடல்கள் எந்த வரிசையில், எவ்வாறு உள்ளனவோ, அவ்வாறே உரை நடையில் இந்நுாலாசிரியர் அமைத்துள்ளார். சிவபெருமான் தன் அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்புத்திறமும், திருவிளையாடல்களை நிகழ்த்திய காரண காரியங்களும் படிப்பவர் மனங்கவர்வனவாகும். இந்நுால், மதுரை நகரின் தல புராணமாகவும் போற்றப்படுகிறது. தருமிக்குப் பொற்கிழி வழங்கியது, நரியைப் பரியாக்கியது, வளையல் விற்றது போன்ற கதைகள் பலவும் இந்நுாலில் உள்ளன; படித்து மகிழலாம். – கவிக்கோ ஞானச்செல்வன்

  • This book Thiribhuvana Chakravarthy is written by Aishwarya Sampathkumar and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் திரிபுவன சக்கரவர்த்தி, ஐஸ்வர்யா சம்பத்குமார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiribhuvana Chakravarthy, திரிபுவன சக்கரவர்த்தி, ஐஸ்வர்யா சம்பத்குமார், Aishwarya Sampathkumar, Aanmeegam, ஆன்மீகம் , Aishwarya Sampathkumar Aanmeegam,ஐஸ்வர்யா சம்பத்குமார் ஆன்மீகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Aishwarya Sampathkumar books, buy Vaanathi Pathippagam books online, buy Thiribhuvana Chakravarthy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கோயிலைச் சார்ந்த குடிகள்

தெய்வப் பாமாலை (old book rare)

ஜைன மத அற்புதங்கள் - Jaina Matha Arputhangal

ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்

ஶ்ரீ மஹாமாரி ஸஹஸ்ர த்ரிசதி & அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ விஜயீந்திர விஜயம் - முதல் பாகம் - Sri Vijayeendhira Vijayam - Part 1

Life after Death

அந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் பாகம் 1 - Srimath Valmiki Ramayanam - Sundarakandam - Part 1

ஸ்ரீ மஹா கணபதி ஹோம விதானம் கணபதி ஹோமம் செய்யும் முறைகள் - Sri. Maha Ganapathy Homa Vidhanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தூது இலக்கியம் ஒரு புதிய பார்வை

புஷ்பப் பல்லக்கு

வீட்டில் ஒரு டாக்டர்

விஸ்வரூபம்

எழுத்துலக சிற்பிகளுடன் இனிய சந்திப்பு

ஸ்ரீ ராஜமாதங்கி திருமந்திரம்

வள்ளுவர் கண்ட அறிவியல் - Valluvar kanda ariviyal

ஆசையால் ஆபத்து

காமகோடி ராமகோடி

பாரதத்தின் புனிதப் பாடல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91