நினைவோ ஒரு பறவை

நினைவோ ஒரு பறவை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நா. முத்துக்குமார் (Na. Muthukumar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857412
Pages : 184
பதிப்பு : 2
Published Year : 2020
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பட்டாம்பூச்சி விற்பவன் மெய்நிகரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எப்போதும் நீங்கள் 'ரோஜாப்பூ மிஸ்'தான். உண்மையில் பிள்ளைகளுக்கு பிரியங்களுடன் பாடம் சொல்லித்தரும் பள்ளிக்கூட டீச்சர்களின் காதோரத்துக் கூந்தல் அலையில், ஊஞ்சல் ஆடுவதற்காகத்தான் இந்த உலகத்தில் ரோஜாப்பூக்கள் பூக்கின்றனவோ! பூ என்பது பூ மட்டுமா? அது ஒரு புன்னகை; பழைய ஞாபகத்தின் புதிய வாசனை; மண்ணில் உதிரும் வானவில் துண்டு; கடவுள் எழுதிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கம்; யாரும் படிக்காத, படித்தாலும் புரியாத பிரபஞ்சத்தின் கையேடு; செடிகள் வரையும் சிறு வண்ணக் குறிப்பு; மண்ணுக்குள் புதைந்தபடி வெளி உலகுக்கு வேர்கள் அனுப்பும் வாசனை மின்னஞ்சல்! பூக்களின் இதழ்களில் குழந்தைகளின் முகத்தையும், குழந்தைகளின் முகத்தில் பூக்களின் இதழ்களையும் பார்க்கத் தெரிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரண்டையும் வாடாமல், உதிராமல் பார்த்துக் கொள்பவன் மிகப்பெரும் பாக்கியவான்!

  • இந்த நூல் நினைவோ ஒரு பறவை, நா. முத்துக்குமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நினைவோ ஒரு பறவை, நா. முத்துக்குமார், Na. Muthukumar, Katuraigal, கட்டுரைகள் , Na. Muthukumar Katuraigal,நா. முத்துக்குமார் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Na. Muthukumar books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்னைச் சந்திக்க கனவில் வராதே

பட்டாம்பூச்சி விற்பவன்

நியூட்டனின் மூன்றாம் விதி

அ னா ஆ வன்னா

நா. முத்துக்குமார் கட்டுரைகள்

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

வேடிக்கை பார்ப்பவன்

அ னா ஆ வன்னா

பட்டாம்பூச்சி விற்பவன்

கிராமம் நகரம் மாநகரம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நமக்கான நம் வீடு

மொழிபெயர்ப்புக் கலை - இன்று - Mozhipeyarpu Kalai-indru

ஆட்சி முறைகள் - அன்றும் இன்றும்

ஜக்குவின் நீதி சாத்திரம்

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 11

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

தொண்டா? துவேஷமா?

பெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார்

வாழ்க்கை நெறி

மாபெரும் தமிழ்க் கனவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீலக்குறிஞ்சி

கூடு திரும்புதல் எளிதன்று

கல்குதிரை 31

சி. மோகன் படைப்புகள் (நாவல்கள் - சிறுகதைகள்)

அண்டங்காளி

அடம்செய விரும்பு - Adamseya Virumbu

காலிப் போத்தலில் நிறைந்திருக்கும் காற்று

காலம் (கவிதைகள்) - Kaalam

ஆகச்சிறந்த வீரன்

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91