குழந்தைகள் நிறைந்த வீடு

குழந்தைகள் நிறைந்த வீடு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நா. முத்துக்குமார் (Na. Muthukumar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857351
Pages : 78
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நியூட்டனின் மூன்றாம் விதி என்னைச் சந்திக்க கனவில் வராதே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தக் கவிதை புரியவில்லை. ஆனால் அந்தக் கவிதையைப் பற்றியக் குறிப்பு ஒன்றை கவிஞரின் முன்னுரையில் கண்டபோது அந்தக் கவிதை எழுதப்பட்ட சூழல் மனதில் எழுந்தது, அப்போது தான் அந்தக் கவிதை (யின் அழுத்தம்) புரிந்தது. கவிஞரின் குறிப்பு இது தான். ரயிலில் பயணம் செய்யும் போது ஜன்னல் வழியாக ஒரு காட்சி தெரிகிறது. தூரத்தில் பனியில் மூழ்கும் ஒரு மரமும்;மரத்தின் கிளைகளில் ஒரு காக்கையும். வெள்ளைப் பனியின் பின்னணியில் கருப்பு நிறக் காக்கை.ரயில் அம்மரத்தை நெருங்க நெருங்க காக்கையும் பனியும் தொலைந்து மரம் மட்டும் நிராதரவான வெறுமையைச் சுமந்து நிற்கிறது. கவிதை விரிகிறது. இப்போது கவிதையை திரும்ப வாசித்தால் ஒரு ஹைக்கூக் காட்சி கிடைக்கிறது. இதே போல சில கவிதைகள் தனி உணர்வுகளைப் பாடுகின்றன.ஆனால் பெரும்பாலான கவிதைகள் பொது உணர்வுகளையே புது வடிவில் சொல்லியிருப்பது இதமாய் இருக்கிறது.

  • இந்த நூல் குழந்தைகள் நிறைந்த வீடு, நா. முத்துக்குமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குழந்தைகள் நிறைந்த வீடு, நா. முத்துக்குமார், Na. Muthukumar, Kavithaigal, கவிதைகள் , Na. Muthukumar Kavithaigal,நா. முத்துக்குமார் கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Na. Muthukumar books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அ னா ஆ வன்னா

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

அ னா ஆ வன்னா

கிராமம் நகரம் மாநகரம்

என்னைச் சந்திக்க கனவில் வராதே

குழந்தைகள் நிறைந்த வீடு

பால காண்டம்

பட்டாம்பூச்சி விற்பவன்

என்னைச் சந்திக்க கனவில் வராதே

நினைவோ ஒரு பறவை

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


எப்படியிருப்பாய்

காற்றால் நடந்தேன் - Kaatraal Nadanthen

குறுக்கு வெட்டாய் ஓர் இறகு

நம்பிக்கை கொடு நம்பி கை கொடு

முகமூடி செய்பவள் - Mukamudi Seypaval

காலச்சுவடு கவிதைகள்

படுவான்கரை (போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்) - Paduvaankarai

வெளிச்சம் வெளியே இல்லை

காதல் ஆத்திச்சூடி - Kaadhal Aaththichchoodi

இஃதோர் கன்னிப்பெண் விழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆடல் பாடல் சினிமா

டார்வினும் ஒருவரி நாவலும்

PIXEL (A Complete Digital Cinematography Book)

ஒற்றைப் பல் - Otrai Pal

அப்பாவின் நண்பர்

கடலோர கிராமத்தின் கதை சொல்லி - Kadalora Gramathin Kathai

சேப்பாயி

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)

கூவி அழைக்குது காகம் - அரும்பு மொட்டு மலர் (3 பாகங்கள் கொண்ட 1 புத்தகம்)

இராமாயணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91