மகா கணபதி

மகா கணபதி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ப. முத்துக்குமாரசுவாமி (P. Muthukumaraswamy)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9789388139984
Pages : 420
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.315
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சேரர் கோட்டை பாகம் 1, 2 அமெரிக்காவில் என் இனிய நினைவலைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கணபதியின் மூல மந்திரத்தை உருவாக்கியவர் கிரித்சமதா. அந்த மந்திரத்தைத் தொடங்கும் முன் கிரித்சமதாவின் நாமமும் உச்சரிக்கப்படுகிறது. தாயாரின் சாபத்தால் அசுர குணமுள்ள ஆண்குழந்தை அவருக்குப் பிறந்தது. கிரித்சமதாவின் தும்மலிலிருந்து ஜனனம் எடுத்த உயிர் என்று அதை புராணங்கள் தெரிவிக்கின்றன.அக்குழந்தை, “உங்கள் உடலிலிருந்து உதித்ததால் நான் உங்கள் மகனாகிறேன். வளர்ந்து உரிய பருவம் அடைந்ததும் மூவுலகையும் வெல்ல என்னை ஆசிர்வதியுங்கள்!’ என்று தந்தையை வணங்கி நிற்க, அதனால் கிரித்சமதா சற்று தடுமாறுகிறார். பின்னர் “கணானம் த்வாம் கணபதி ஹவாமஹே’ என்ற மந்திரத்தை மகனுக்கு உபதேசித்து, அவனது மனதை பக்தி மார்க்கத்தில் செலுத்த முயற்சிக்கிறார்.அந்த மந்திரத்தை ஜபித்த கிரித்சமதாவோ கஜானனனை நினைந்து பல்லாயிரம் வருடங்கள் கடுந்தவம் புரிந்தான். அவனது தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவனுக்குக் காட்சி தந்தார்.“அனைத்து உலகும் எனது வசம் ஆகவேண்டும். மனித, யட்ச, தேவ, கந்தர்வர் அனைவரும் என் ஆணைக்குக் கட்டுப்படவேண்டும். எனது இச்சைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும்!’ என, கிரித்சமதாவின் மகன் விநாயகரிடம் வேண்டினான்.“வெள்ளி, தங்கம், இரும்பு உலோகங்களை மூலமாகக் கொண்ட மூன்று நகரங்கள் உனக்குக் கிடைக்கும் அவை உன்னிடம் இருக்கும்வரை உன்னை எவரும் வெல்ல முடியாது. உனது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். சிவபெருமான் மட்டுமே உன்னை வெல்ல வல்லமை படைத்தவர். திரிபுராசுரன் என்ற பெயருடன் நீ இனி அழைக்கப்படுவாய்!’ என்று விநாயகர் திரிபுராசுரனுக்கு வரமளித்து மறைந்தார்.

  • இந்த நூல் மகா கணபதி, ப. முத்துக்குமாரசுவாமி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகா கணபதி, ப. முத்துக்குமாரசுவாமி, P. Muthukumaraswamy, Aanmeegam, ஆன்மீகம் , P. Muthukumaraswamy Aanmeegam,ப. முத்துக்குமாரசுவாமி ஆன்மீகம்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy P. Muthukumaraswamy books, buy Palaniappa Brothers books online, buy tamil book.

ஆசிரியரின் (ப. முத்துக்குமாரசுவாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அங்கோர் உலகப் பெருங்கோயில்

திருமுறைகள் வழங்கும் வாழ்வியல்

சிவ தரிசனம்

ஆன்மாவின் பயணங்கள்

அம்பிகை - Ambikai

திறனாய்வு நோக்கில் திருவாசகம்

நாயன்மார் கதைகள்

நவக்கிரகத் திருத்தலங்கள் - Navakiraga Thiruthalangal

திருவள்ளுவரும் அப்பரடிகளும் - Thiruvalluvarum Apparadikalum

பஞ்சபூதத் தலங்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சத்குரு சொன்ன கதைகள் - Kan Kolarukalum Thaduppu Muraikalum

இஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள்

ஸஸ்வர வேத மந்திரங்கள் (ஸ்வரங்களுடன்)

அருணகிரிநாதரின் ராமாயணம் - Arunagirinatharin Ramayanam

ஸர்வ மங்களங்களையும் நல்கும் ஸ்ரீ லக்ஷ்மீ ஷோபானம் - Sarva Mangalangalaiyum Nalgum Sri lakshmi Shobhanam

அம்மனின் தரிசனங்கள்

பாபா - Baba

நாராயணீயம் (ராஸக்ரீடை)

Sri Satyanarayana Vrata Puja & Katha

முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேடல் வேட்டை (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)

இந்திய வரலாறு (கி.பி. 1557 முதல் 1947 வரை) தொகுதி 3

சிலம்பொலியார் அணிந்துரைகள் 1

அறிவியல் அறிஞர் நிகோலாஸ் கோபர்நிகஸ் - Ariviyal Arignar Nikolaus Kopernikus

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் - Tamilnattin Thala Varalarukalum Panpattu Chinnankal

குருவிக்கூடு

சிறுவருக்கு இராமாயணம் - Siruvarukku Ramayanam

திகில் விடுமுறை

Thirukkural English Couplet

சந்திப்போம் சிந்திப்போம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91