ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner

Slumdog Millioner - ஸ்லம்டாக் மில்லியனர்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: விகாஸ் ஸ்வரூப் (Vikas Swaroop)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761962
Pages : 360
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், சம்பவங்கள், நடிகர், இயக்குநர்
நான் சந்தித்த மனிதர்கள் வெற்றி வாகை உங்களுக்கே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நாவலை சினிமாவாக எடுப்பது என்பது, மகளுக்கு திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவது மாதிரி... சினிமா என்பது மாப்பிள்ளைக்கு சமம்... சாதாரணமாக யாரும் மாப்பிள்ளையைப் பற்றி இழிவாகப் பேசுவதில்லையே!’ _ தன் படைப்புகளைத் தழுவி சத்யஜித் ரே சினிமா எடுத்தபோது, வங்காள எழுத்தாளர் சங்கர் முகர்ஜி சொன்னது இது! இங்கே, வெளியுறவுத் துறை உயர் அதிகாரி விகாஸ் ஸ்வரூப் எழுதிய முதல் நாவல் க்யூ & ஏ, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற தலைப்பில் (மாப்பிள்ளையான) திரைப்படமாகி, கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பிறகு, (மணப்பெண்) க்யூ & ஏ நாவலும் அதே தலைப்பில் இன்று புகழின் உச்சியைத் தொட்டுள்ளது! ஏற்கெனவே 36 மொழிகளில் இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் கரங்களில் தவழுவது அதன் தமிழ் வடிவம்! மும்பை தாராவி பகுதி சாமானிய இளைஞன் ராம் முகமது தாமஸ், எப்படி டி.வி.க்விஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை சொல்லி நூறு கோடி ரூபாய் ஜெயிக்கிறான் என்பது இந்நாவலின் அடிநாதம். ஒவ்வொரு கேள்விக்கும் தாமஸ் சரியான விடை சொன்னதன் பின்னணியில் அமைந்த சம்பவங்களை ஃப்ளாஷ் பேக் யுத்தியில் மிக அருமையாக விவரித்திருக்கிறார் விகாஸ் ஸ்வரூப். கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தோன்றும் ஒரு சில நாவல்களில் விகாஸ் ஸ்வரூப் எழுதிய இந்த நாவலும் ஒன்று. தமிழாக்கத்திலும் அந்த விறுவிறுப்பு இருப்பதைப் படிக்கும்போது உணர முடியும்!

  • This book Slumdog Millioner is written by Vikas Swaroop and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்லம்டாக் மில்லியனர், விகாஸ் ஸ்வரூப் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Slumdog Millioner, ஸ்லம்டாக் மில்லியனர், விகாஸ் ஸ்வரூப், Vikas Swaroop, Cinima, சினிமா , Vikas Swaroop Cinima,விகாஸ் ஸ்வரூப் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikas Swaroop books, buy Vikatan Prasuram books online, buy Slumdog Millioner tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சொல்லாததும் உண்மை - Solathathum unmai

திரைக்கதை எழுதலாம் வாங்க

சினிமா… சினிமா…

பரபரப்பூட்டிய பாலியல் படங்கள் - Paraparapootiya Paaliyal Padangal

திரைக்கதை எனும் பூனை

தலை நிமிர வைத்த தமிழ் திரைப்படங்கள் - Thalai Nimera Vaitha Tamil Thiraipadangal

சினிமா கொட்டகை

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் மண்ணே வணக்கம் - Tamil Mannae vanakkam

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

வெற்றி வெளிச்சம் - Vetri Velicham

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

பெண் வாசனை - Pen vasanai

இதயம் - Ithayam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91