சித்த மருத்துவத்தின் அடிப்படை முறைகள்

சித்த மருத்துவத்தின் அடிப்படை முறைகள்

வகை: இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)
எழுத்தாளர்: முனைவர் மரு. வேலாயுதம் பெரியசாமி (Dr. Maru.Velayutham Periyasamy)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 242
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
MRB மருத்துவ தேர்வு வாரியம் சித்த மருத்துவம் போட்டித் தேர்வு - 1,2,3 (மூன்று புத்தகங்கள்) திருவிளக்கு பூஜை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இடைச்சங்க காலத்தில் இந்நாட்டில் பல மொழிகளின் கலப்பு காரணமாக சித்த மருத்துவத்திலும் பல்வேறு மருத்துவ முறை கலப்பு ஏற்பட்டது. ஒரு ஓலைச் சுவடியின் ஆயுட்காலம் 300 ஆண்டுகள் தான். சித்த மருத்துவர்கள் வீடுகளில் வைத்திருந்த ஓலைச்சுவடிகளும் கரையானால் அரித்து, அழிந்து போயின.பண்டைய மதுரையில் 2ம் நுாற்றாண்டின் இடைக்காலத்தில் தமிழ் கடைச்சங்கம் நடைபெற்றது. இது தமிழின் பொற்காலம் எனச் சொல்லலாம். மருத்துவர் தாமோதரனார் தமிழ் மருத்துவப் புலவராக இருந்து மருத்துவத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை நிரூபனம் செய்கிறார். இடைச்சங்க காலத்தில் கிடைத்த மாபுராணம் என்ற மருத்துவ நுால் தமிழ் மருத்துவத்தின் தொன்மையை விளக்குகிறது. தமிழர் நாகரீகத்தோடு பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து இருந்தன. ஆகையால்தான் தமிழ்மொழியில் பல்வேறு சொற்களும் கலந்து இருக்கின்றன. மெசப்படோமியாவை விட பழமையான, ஆனால் அதற்கும் மேலான நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பதில் தற்சமயம் கிடைக்கும் பல்வேறு அகழ்வாராய்ச்சியின் மூலம்பெருமை கொள்ள முடியும்.

  • இந்த நூல் சித்த மருத்துவத்தின் அடிப்படை முறைகள், முனைவர் மரு. வேலாயுதம் பெரியசாமி அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சித்த மருத்துவத்தின் அடிப்படை முறைகள், முனைவர் மரு. வேலாயுதம் பெரியசாமி, Dr. Maru.Velayutham Periyasamy, Iyarkkai Maruthuvam, இயற்கை மருத்துவம் , Dr. Maru.Velayutham Periyasamy Iyarkkai Maruthuvam,முனைவர் மரு. வேலாயுதம் பெரியசாமி இயற்கை மருத்துவம்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Dr. Maru.Velayutham Periyasamy books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

மற்ற இயற்கை மருத்துவம் வகை புத்தகங்கள் :


உடல் நலம் பாதுகாக்கும் கீரைகள்

விஷக்கடிகளுக்கு மருத்துவம்

ஓமியோபதி குடும்ப வைத்தியம்

உயிர் நீட்டும் மூலிகைகள்

இயற்கை மருத்துவக் களஞ்சியம்

நல்வாழ்விற்கு சித்த மருத்துவம்

அனுபவ சித்த வைத்திய முறைகள்

எண்ணற்ற நோய்கள் நீங்க எண்ணெய் தைல வகை வைத்தியங்கள்

குடும்ப மருந்துகள்

சித்த மருந்து செய் பெரு முறைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வள்ளுவரின் குறள்களிலே - Valluvarin Kuralgalile

தமிழில் மரபுத் தொடர்கள்

சாதனை புரிந்த சான்றோர்

வள்ளலார் அருளிய திரு அருட்பா வசனப் பகுதி

கூட்டமும் திருமணமும் - Kootamum Thirumanamum

பல்லவர் வரலாறு

புதுச்சேரி வரலாறு - Puthucheri Varalaaru

தென்னாட்டுப் போர்க்களங்கள்

சோழர் வரலாறு - 3 பாகங்களும்

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் - Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91