அப்பாவின் நண்பர்

அப்பாவின் நண்பர்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கே.ஸ்டாலின் (K. Stalin)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857252
Pages : 88
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அம்பறாத்தூணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாயங்களும் பூச்சுகளுமற்ற காட்சிகளையும் வண்ணங்களற்ற கனவுகளையும் விரித்து சொல்லும் ஸ்டாலின், ஏதேனும் ஒரு வரியில் அல்லது சொல்லில் முழுவதுமாக கவித்தன்மையை ஏற்றி விடுகிறார். அந்த வரியோ சொல்லோ ஒரு மாயக் கண்ணாடிபோல் மேலும் கீழுமாக அசைந்து மொத்த காட்சிகளையும் மாற்றி போடுகிறது. - வேல்கண்ணன் வடதமிழகத்தின் பாசாங்கற்ற சிறு நகர வாழ்வின் அனுபவங்களும், அங்கு திகழும் மனித மனங்களின் எளிமைகளும் இக்கவிதைகளின் அடியோட்டம். ஒரு நிலத்தின் குறிப்பிடத் தக்க காட்சிகளை இக்கவிதைகள் காட்சிப் படுத்துகின்றன. இக்காலகட்டத்தின் போலித்தன்மையான படிம அமைப்புகளுக்கு மத்தியில் இக்கவிதைகளில் நிலமும் அதன் மக்களும் பளிங்கைப்போல காட்சி தருவதைக் காணமுடிகிறது. - திருக்கூனன் கண்டராதித்தன்

  • இந்த நூல் அப்பாவின் நண்பர், கே.ஸ்டாலின் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அப்பாவின் நண்பர், கே.ஸ்டாலின், K. Stalin, Kavithaigal, கவிதைகள் , K. Stalin Kavithaigal,கே.ஸ்டாலின் கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy K. Stalin books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


வெள்ளை ஒரு நிறமல்ல - Vellai Oru Niramalla

குயில் பாட்டு மகாகவி பாரதியார் கவிதைகள்

நகராதி - Nagaraathi

கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள்

மீண்டும் ஓர் குருக்ஷேத்திரம்

காயசண்டிகை - kaayasandikai

இதுவும்தான் அதுவும்தான்

புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

இதழில் எழுதிய கவிதைகள் - Ithalil Eluthiya Kavithaigal

சன்னத்தூறல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரையில் இலக்கிய எதிரொலி

மீனின் சிறகுகள் - Meenin Siragugal

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது

அவயம் - avayam

பெரியார் பிராமணர்களின் எதிரியா?

ஒரு ஆதிவாசியின் தியாகம்

விளம்பரப் படம் வேற லெவல்

அழிக்கப் பிறந்தவன் - Azhikka Piranthavan

குறள் வழி நின்றவர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91