கோபுர தீபம்

கோபுர தீபம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 372
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வீரமாதேவி அகல்யா சோழ மோகினி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நா.பாவின் நாவல்களுள் கோபுர தீபம் முதன்முதலாகப் பதிப்பிக்கபட்ட நாவல் என்ற பெருமையும், எந்த ஒரு இதழிலும் தொடராக வெளிவராமல் நேரடியாக புத்தக வடிவம் பெற்ற நாவல் என்ற சிறப்பும் உடையதாகும். இதன் முதற் பதிப்பு  1959 ஆம் ஆண்டிலும். இரண்டாவது பதிப்பு  1970 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. ஏறக்குறைய  47 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் வாசக அன்பர்களுக்கு ஒரு விருந்தாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

    சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாகக்  கொண்டு நாவலைப் படைத்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் முழுவீச்சுடன் ஈடுபட்டதில் தமிழகத்தின் ஊர்களுள் திருநெல்வேலி மாவட்டம் தனி இடம் பெற்றதாகும். அந்த சிறப்புமிக்க ஊரையே கதை நிகழும் இடமாகக் கொண்டு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கதை நிகழ்வதாக அமைத்துள்ளதால் அந்தப் பகுதிகளைப் பற்றிய அறிமுகம் வாசகர்களுக்கு கிடைக்கின்றது.

  • இந்த நூல் கோபுர தீபம், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கோபுர தீபம், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Na. Parthasarathy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிறந்த மண்

மணிபல்லவம் - Manipallavam

உணர்ச்சிகளின் ஊர்வலம்

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்) - Sayangala Megangal

மணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel

தமிழ் இலக்கியக் கதைகள்

திறனாய்வுச் செல்வம்

புறநானூற்று சிறுகதைகள்

வெற்றி முழக்கம் - Vetrimulakkam

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நிசப்த சங்கீதம்

உதவிக்கு நீ வருவாயா? - Uthavikku Nee Vruvaayaa?

ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Oru Siru Isai

ஈரம் கசிந்த நிலம்

மண்ணின் மதகு - Mannin Mathagu

சென்னை பயங்கரம் - ஓடு பெண்ணே ஓடு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கல்லுக்குள் ஒரு காதல்

விஜய மகாதேவி (3 பாகங்கள் கொண்ட 2 புத்தகம்)

துடிக்கும் இதயம் - Thudikkum Idhayam

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiellam Shenbagapoo

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்னருகே நீயிருந்தால்

பெரியமனசு

கலைஞரின் கடிதங்கள் காலத்தின் கல்வெட்டு

இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும்

குமாஸ்தாவின் பெண்

அயலகத் தமிழ் இலக்கியம் - ஜூனியர் பொன்னி - நாவல்

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

வேங்கை வாசல்

அயலகத் தமிழ் இலக்கியம் - அந்த பார்வையில் - நாவல்

பாரதியார் கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91