நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பாவெல் சக்தி (Paavel Sakdhi)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788194734048
Pages : 376
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.399
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இருண்ட காலக் கதைகள் பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப் பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவர்களை கொலைகளுக்கு பலிகொடுத்து விட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக்கொண்டு இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும், தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும், அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும், கடைசிக்காலத்தில் கைவிட்டுப்போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும் என… போர்க்களம்போல காட்சியளிக்கும் நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்தான் அனுதினமும் கொத்துக்கொத்தாக குவிகிறார்கள். அவ்வாறு குவிகின்றவர்களின் இறுதி நம்பிக்கையும் அரசினால், அதிகாரங்களினால், அலட்சியங்களினால், சட்டங்களின் நுணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படும்போது, சிவப்புநிறக் கட்டிடங்களான இவை எனக்கு, குறிஞ்சிநில முருகன் அமர்ந்திருக்கும் செங்கோட்டு யானைகளாகவும், அசுரர்களின் ரத்தத்தால் மூழ்கிப்போன அதன் கூர்மையான தந்தங்களாகவும்தான் தெரிகின்றன.

  • இந்த நூல் நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள், பாவெல் சக்தி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள், பாவெல் சக்தி, Paavel Sakdhi, Sirukathaigal, சிறுகதைகள் , Paavel Sakdhi Sirukathaigal,பாவெல் சக்தி சிறுகதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Paavel Sakdhi books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (பாவெல் சக்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்.ஜி.ஓ - க்கள் ஓர் ஏகாதிபத்திய அபாயம்

தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


உப்பு

காந்தி - Gandhi

சீமாட்டி

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்

திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்

ஓலைப் பட்டாசு - Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum

வெள்ளக்காரன் சாமி - Vellakaran Samy

மண்வாசனை

வாழ்க்கை வசந்தமாக

கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கார்ல் மார்க்ஸ்

பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை

ஸரமாகோ (நாவல்களின் பயணம்)

பெருங்காற்று

பழைய குருடி

இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) - Izhakkathey

பதினாறு நாள் சூறாவளி

ஆனை மலை

அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91