தலித்துகள் நேற்று இன்று நாளை

தலித்துகள் நேற்று இன்று நாளை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாலு மணிவண்ணன், ஆனந்த் டெல்தும்டே (Balu Manivannan, Anand Teltumbde)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351350415
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.225 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வருங்கால தமிழகம் யாருக்கு ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல். · சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது? · அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன? · பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் ஆகியவை சாதி அமைப்பை எவ்வாறு எதிர்த்தன? பண்டைய இந்தியாவிலும், காலனியாதிக்க காலகட்டத்திலும் சுதந்தரத்துக்குப் பிறகும் தலித்துகளின் வாழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? · அம்பேத்கரின் வரவு, அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவருடைய அரசியல் தலைமை, சாதியமைப்பு குறித்த அவர் ஆய்வுகள், பௌத்த மதமாற்றம் ஆகியவை தலித்துகளிடையே செலுத்திய தாக்கங்கள் எப்படிப்பட்டவை? · அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் இன்றைய நிலை என்ன? பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் சாதித்தவை என்ன, செய்யத் தவறியவை என்ன? நியோலிபரல் அமைப்பு தலித் மக்களின் வாழ்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? · இட ஒதுக்கீடு தலித் மக்களுக்குப் பொருளாதார விடுதலையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறதா? · தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக இன்று இருக்கிறார்களா? மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துவிட்டார்களா? · தலித்துகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? அவர்கள் எதிர்கொண்டு தீர்க்கவேண்டிய சவால்கள் எவை? ஆனந்த் டெல்டும்டேவின் இந்நூல் தலித்துகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வரலாறாகவும் அரசியல் போராட்ட ஆவணமாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது

  • இந்த நூல் தலித்துகள் நேற்று இன்று நாளை, பாலு மணிவண்ணன், ஆனந்த் டெல்தும்டே அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தலித்துகள் நேற்று இன்று நாளை, பாலு மணிவண்ணன், ஆனந்த் டெல்தும்டே, Balu Manivannan, Anand Teltumbde, Katuraigal, கட்டுரைகள் , Balu Manivannan, Anand Teltumbde Katuraigal,பாலு மணிவண்ணன், ஆனந்த் டெல்தும்டே கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Balu Manivannan, Anand Teltumbde books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ந. முத்துசாமி கட்டுரைகள் - Muthusamy Katturaigal

எம்.ஆ. ராதா - காலத்தின் கலைஞன்

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 14

நான் கண்ட பிரபல எழுத்தாளர்கள் இலக்கியக் கடிதங்கள் - Naan Kanda Prabala Ezhuthalar ilakkiya Kadithangal

எர்ரெர்ரனி தெலங்கானா ஒரு உரையாடல்

24 சலனங்களின் எண்

அரசு வாக்குறுதி வேலைபறிப்பு - Arasu Vaakuruthi Velaiparippu

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 6

பொன்னி நதி பார்க்கணுமே

கனவுகள் மெய்ப்படுமா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

புல்புல்தாரா

வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

ஆ..! - Aaah...

உச்சம் தொடு (திறனில் தொழிலில் வாழ்வில்)

ஸீரோ டிகிரி - Zero Degree

தமிழகத்தில் ஆசீவகர்கள்

வெற்றிக்கு ஒரு வரைபடம்

பற்றியெரியும் பஸ்தர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91