ஆலமரத்துப் பறவைகள் - Aalamarathup Paravaigal

Aalamarathup Paravaigal - ஆலமரத்துப் பறவைகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: உதயகுமார் (Udayakumar)
பதிப்பகம்: படி வெளியீடு (Padi Veliyeedu)
ISBN :
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
விழிப்பிற்கான மூன்று நிலைகள் அர்த்தமுள்ள கண்ணதாசன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீடு, நிலம், கிணறு என எல்லாவற்றையும் இழந்து தன்னை மாட்டுத்தொழுவத்தில் வாழும் கேவலத்திற்குத் தள்ளிய கையாலாகாத தன் கணவனை ஏமாற்றுவது தவறில்லை என்று நினைத்துக் கணவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் மைதிலி. செல்வங்கள் அனைத்தையும் மட்டுமில்லாமல் மானம் மரியாதையையும் இழந்து நிற்கும் தங்கச்சாமியோ ஊர்மாட்டை மேய்த்துக் காலந்தள்ளும் நிலைக்கு ஆளாகின்றான். ஊரே அவனை எள்ளி நகையாடுகிறது. இவை அனைத்திலிருந்தும் விடுபடத் தற்கொலை செய்து கொள்வதென முடிவுசெய்து அதிலும் தோல்வி அடைகிறான். இவர்கள் வாழ்வில் வந்த சோதனை போதாதென்று ஊரில் ஒரு கொலை விழுவதோடு ஒரு தெருவே எரிந்து சாம்பலாகி விடுகின்றது. கொலையுண்டவனுக்கும் தங்கச்சாமிக்கும் தொடர்பு இருக்கவே போலிஸ் அவனைச் சந்தேகிக்கின்றது. இதன் ஊடே அம்மணத்திருடன் ஒருவன் இரவில் கோமாளித்தனம் செய்து ஊரையே கலக்குகிறான். கொலை செய்தவன் யார்? பிடிபடுவானா? மைதிலி - தங்கச்சாமி இருவரின் வாழ்வு சீராகுமா? இவற்றை ஆராய்வதோடு மின்சாரம் வருவதற்குமுன் இருந்த கிராமத்து வாழ்க்கையையும் விளக்குகின்றது ஆலமரத்துப் பறவைகள்

  • This book Aalamarathup Paravaigal is written by Udayakumar and published by Padi Veliyeedu.
    இந்த நூல் ஆலமரத்துப் பறவைகள், உதயகுமார் அவர்களால் எழுதி படி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalamarathup Paravaigal, ஆலமரத்துப் பறவைகள், உதயகுமார், Udayakumar, Novel, நாவல் , Udayakumar Novel,உதயகுமார் நாவல்,படி வெளியீடு, Padi Veliyeedu, buy Udayakumar books, buy Padi Veliyeedu books online, buy Aalamarathup Paravaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெயரிடப்படாத படம்

திறந்திடு சீஸேம்

வனமேவும் ராஜகுமாரி

காடனும் வேடனும்

உங்கள் குழந்தை யாருடையது?

நீளும் கனவு

இந்தியா என்றால் என்ன?

கடக்க முடியாத இரவு

விழிப்பிற்கான மூன்று நிலைகள் - Vizhippirkana Moondru Nilaigal

தமிழக மெய்யியலில் உலகாயதம்

ஆசிரியரின் (உதயகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள்

பலவித கிரில் மாதிரிகள் (காம்பவுண்ட், பால்கனி, ஜன்னல், கதவு, படிக்கட்டு ஆகியவற்றுக்கானவை)

40 பிளஸ்ஸா நீங்கள்?

நெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal

அரை கிரவுண்ட் 1200 சதுரடி110 வீட்டு பிளான்கள்

லைட்ஸ் ஆன் (பேசிக் லைட்டிங்)

பல்வேறு அளவுகளில் வீட்டு பிளான்கள் (75 அசத்தல் பிளான்கள்)

கண்ணிற்குத் தெரியாத சக்தி - Kannirkku Theriyatha Shakthi

ஒரு கிரவுண்ட் 2400 சதுரடி 40 பிளான்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாராணசி - Vaaranasi

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pechellaam

பம்பாய்க்கு பத்தாவது மைலில்

தரை தொடாத மழைத்துளிகள்

புதிய தரிசனங்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காந்தி ஜெயந்தி (தொ) - Gandhi Jeyanthi (Tho)

வெய்யோன் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Veyyoan (Venmurasu Mahabharatham Novel Vadivil)

DREAM CRADLE

உறைய வைக்கும் உண்மைக் கதைகள்

அடிச்சுவடுகள் - Adisuvadugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் வள்ளுவன்

யோகாசனங்களும் சித்த வைத்தியமும்

உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் - Uyirtheluthalin Kadavusol

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

ஆகாய கங்கையை அழைத்து வந்து

கெட்ட போரிட்ட உலகுக்கு அஞ்சலி

மதுரைக் கதைகள்

சொல் கேளா சொற்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91