நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மாரிதாஸ் (Maridhas)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939873
Pages : 317
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.300 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
சிலுவையின் பெயரால் அள்ள அள்ளப் பணம் - 6
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இங்கே போராளிகள் குழிபறித்துக்கொண்டிருக்கிறார்கள் நரேந்திர மோதி பதவியேற்ற ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் அவருக்கு எதிரான பிரசாரம் அவிழ்த்துவிடப்பட்டது. அவர் தமிழுக்கு எதிரானவர்; அவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிய முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் விற்றுவிடுவார்; அவர் தமிழ்ப் பண்பாட்டையே அழித்துவிடுவார் என்றெல்லாம் மிகக் கடுமையான பிரசாரம் எல்லாத் தளங்களிலும் அவிழ்த்துவிடப்பட்டது. தமிழ்நாட்டின் சில முக்கிய ஊடகக் குடும்பங்கள் இதில் முன்னணியில் நின்றன. இந்தப் பிரிவினைவாத நச்சூற்றுப் பிரசாரத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டில் ஒரு நல்ல குரல் எழும்பாதா என பாரத தேசத்தின் நன்மையிலும் தமிழ் நாட்டின் நலத்திலும் அக்கறை உள்ளவர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தார்கள். அப்போது மாரிதாஸ் சற்றும் தயங்காமல் எவ்வித சமரசமும் இல்லாமல் மோதிக்கு எதிரான பிரசாரப் பொய்களை அடித்து நொறுக்கினார். உணர்ச்சியையும் அறிவையும் தரவுகளையும் சரியான விகிதங்களில் கலந்து அவர் கொடுத்த வாதங்கள் இடதுசாரிகளைப் பயந்து நடுங்கவைத்தன. அவர்களின் பிரசாரப் பதுங்கு குழிகளில் பாய்ந்து ஒடுங்கவைத்தன.

  • இந்த நூல் நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?, மாரிதாஸ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?, மாரிதாஸ், Maridhas, Aarasiyal, அரசியல் , Maridhas Aarasiyal,மாரிதாஸ் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Maridhas books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


டூரிங் டாக்கீஸ் - Tooring Taakkeesh

கர்வாச்சௌத் (இந்தி தலித் சிறுகதைகள்)

சிலுவையின் பெயரால்

நந்தன் நடந்த நான்காம் பாதை

கிரெட்டா துன்பர்க் - பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி

புகழ்

கலைகள்

உங்கள் குழந்தை யாருடையது?

சொற்களின் புதிர்பாதை

இடபம்

ஆசிரியரின் (மாரிதாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

ஏகாதிபத்திய ஜனநாயகம்

மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும் - Maoist : Abayangalum Pinnanigalum

மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும் - Makkalai vazhinadathum thalaimai uruvakum

பாசிசமே பார்ப்பனியம்

கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

இந்துத்துவ அம்பேத்கர்

உலகப் போர்க்களங்களில் பத்திரிகை போராளிகள்

பொது அறிவு வினா விடை - Pothu Arivu Vinaa Vidai

நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் - Naxalite Ajithavin Ninaivukkurippugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்யாணி - Kalyani

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

டாக்டர் வைகுண்டம் கதைகள்

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

வீடு நிலம் சொத்து (சட்டங்கள்)

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்

ரத்தன் டாடா - Ratan Tata

தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? - Talitgalukkaga Paadupattatha Neethikaatchi?

உயிர் (ஓர் அறிவியல் வரலாறு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91