கருப்புப் புத்தகம்

கருப்புப் புத்தகம்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: எத்திராஜ் அகிலன், ஓரான் பாமுக் (Ethiraj Akilan, Orhan Pamuk)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789389820089
Pages : 623
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.590
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
இந்திரா காந்தி : இயற்கையோடு இயைந்த வாழ்வு கர்ணன் : காலத்தை வென்றவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஓரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்ஃபரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும்ம் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால் அவரது எழுத்தின் சமகாலப் பொருத்தப்பாடு மிகுந்த முக்கியத்துவம் அடைகிறது. வெவ்வேறு கலைவடிவங்களையும், அறிவுப் புலங்களையும் தன்னூடே பயன்படுத்துவதால் அவரது நாவல்கள் இயல்பாகவே விரிவும், ஆழமும் கொண்டவையாக இருக்கின்றன. செறிவான கற்பனையினால் புனைவின் சாத்தியங்களை விஸ்தரிக்கும் பாமுக் தன் எழுத்தில் மையப்படுத்தும் மர்மம் வாழ்க்கையினுடையதே. அடையாளத் தேடல் என்னும் அவ்வாறான ஒரு மர்மத்தை புதிர்கள், ரகசியங்கள், குறியீடுகள் நிறைந்த பாதையின் வழியே துலக்கும் ஒரு பிரம்மாண்டமான பயணமே "கருப்புப் புத்தகம்".

  • இந்த நூல் கருப்புப் புத்தகம், எத்திராஜ் அகிலன், ஓரான் பாமுக் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கருப்புப் புத்தகம், எத்திராஜ் அகிலன், ஓரான் பாமுக், Ethiraj Akilan, Orhan Pamuk, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Ethiraj Akilan, Orhan Pamuk Molipeyarppu,எத்திராஜ் அகிலன், ஓரான் பாமுக் மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ethiraj Akilan, Orhan Pamuk books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மாறியதே மனம்

கருப்பட்டி

திராவிட இயக்கமும் வேளாளரும்

தாய்மை ஓர் இனிய பயணம்

ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து

முதல் பெண்கள்

சிக்கி சிக்கி தவிக்கிறேன்

திருட்டு

கர்வாச்சௌத் (இந்தி தலித் சிறுகதைகள்)

மரபு வேலி - Marabu Veli

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


The Two Bubbles - THE TWO BUBBLES

வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவதற்கான 1 சதவீதம் தீர்வு

ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும்

கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்

ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)

பெண்ணே கேள் - Penne Kel

நீராதிபத்தியம் - Neeraadhipaththiyam

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை (இஸ்மத் சுக்தாய்)

மொழிபெயர்ப்பு நெறிமுறைகள்

ஹதீஸ்: ஆதாரப்படுத்தலும் அளவு கோல்களின் மீள்வரையறையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிழக்கும் மேற்கும்

சுந்தர ராமசாமி நினைவோடை

நெடுவழி விளக்குகள் (தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்)

தலைமுறைக்கும் போதும் - Thalaimuraikkum Pothum

திரைவழிப் பயணம் - Thiraivazhi Payanam (Articles on Cinema)

யுத்தங்களுக்கிடையில்... - Yuthangalukidaiyil

மோக முள் - Moga mul

கச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum

குதிரை இல்லாத ராஜகுமாரன் - Kuthirai Illatha Rajakumaran

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் - Mun Koorapatta Saavin Sarithiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91