போர்த்துகீசியனின் விரல்கள்

போர்த்துகீசியனின் விரல்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லஷ்மி சிவக்குமார் (Lakshmi Sivakumar )
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333741
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
போர்ப் பறவைகள் (சீன தேசத்து மூன்று புதல்விகள்) உயிர்க் கொல்லி நோய்கள் (மீண்டும் வருகிறதா ஆபத்து?)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதுவொரு தனிமனித ஆர்வம், விருப்பம் என்பதில் தொடங்கி தேச உணர்வு என்பது வரையில் ஒரு லட்சியத்திற்கான பயணமாகிறது. பொருளாதாரத் தேவை உள்ளிட்ட அன்றாட சவால்களுக்கு மத்தியில் வாழும் சாமானிய மனிதர்கள், விளையாட்டே வாழ்க்கையென வாழ்ந்து ‌அதற்குள்ளிருக்கும் சவால்களை முறியடிக்கப் போராடுவதை மகத்தான லட்சியமாகத்தான் கருதவேண்டும். ஒரு மண்ணின் தேசிய விளையாட்டு அந்த‌ மக்களின் மரபுக்குள்ளிருந்து எவ்வாறு பிரிக்கமுடியாத வகையில் கலந்திருக்கிறது என்பதையும், அவர்கள் அதை அடுத்தடுத்த‌ தலைமுறைகளுக்குக் கடத்திவிடவேண்டும் என்பதற்காக எப்படியான சிரமங்களையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர் என்பதையும் இந்த நாவல் பேசுகிறது.

  • இந்த நூல் போர்த்துகீசியனின் விரல்கள், லஷ்மி சிவக்குமார் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , போர்த்துகீசியனின் விரல்கள், லஷ்மி சிவக்குமார், Lakshmi Sivakumar , Novel, நாவல் , Lakshmi Sivakumar Novel,லஷ்மி சிவக்குமார் நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Lakshmi Sivakumar books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கருப்பட்டி

கரையான்கள் அரிக்கும் புத்தகம் (இந்துத்துவம் இந்தியாவை எங்கே கொண்டு செல்கிறது?)

அவ்வுலகம்

பதிக மரபும் சிலப்பதிகாரமும்

ஞாயிறு கடை உண்டு

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 1

வன்மம்

வனதேவதையின் பச்சைத் தவளை

அழகிய நதி - 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

ஆங்கிலம் அறிவோமே பாகம் - IV

ஆசிரியரின் (லஷ்மி சிவக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நியமம்

பங்களா கொட்டா - Bungalow Kottaa

இப்படிக்கு கண்ணம்மா - Ippadikku Kannamma

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஒரு வானவில்லைத் தேடி! லக்கி லூக் சாகஸம் (காமிக்ஸ் நாவல்)

அடிக்கற கைதான் அணைக்கும் - Adikara Kaithaan Anaikkum

ஆட்ட நாயகன் - Aatta Nayagan

ஆரண்யம் அழகானது

சொல்லாமலே நான் கேட்கிறேன்

ஈரம் கசிந்த நிலம்

விலங்குப் பண்ணை - Vilangu Pannai

என் பெயர் ரங்கநாயகி

தூரத்தில் நான் கண்ட உன் முகம்

போதி யாத்திரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

மலைமான் கொம்பு

அஞ்சல் நிலையம் - Anjal Nilayam

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்

டார்வினின் வால்

விலகும் திரைகள்

அதிகாரம் - Athikaaram

பிற உயிர்களின் சுய மருத்துவம்

பேய் மொழி (மாலதி மைத்ரி கவிதைகள்)

தீண்டாமைக் கட்டுரைகள் (அம்பேத்கர் கட்டுரை வரிசை - 3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91