இடபம்

இடபம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பா. கண்மணி (P. Kanmani )
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333710
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
13 வருடங்கள் : ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள் பார்வையற்றவளின் சந்ததிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிரிதொன்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம். இதுவரை புனைவில் அரிதாகக் கையாளப்பட்ட பங்குச் சந்தை- இடபத்தின் களமாக இருப்பது சுவாரசியம். நுட்பமான யதார்த்தப் பதிவு. உத்திரவாதங்களற்ற இன்றைய காலகட்டத்தில் பணம் தரும் பாதுகாப்பானது உடைத்து சொல்லப் பட்டிருக்கிறது. எந்தப் பாத்திரத்திற்குள்ளும் புகுந்துகொண்டு தன்னையிழக்கத் தயாரில்லை-நாவலின் இளம் நாயகி.பால்சொம்பில் தலைநுழைத்த பூனையாகி விடுவோமோ என்கிற அச்சத்தில் சளைக்காது போராடுகிறாள். போலச் செய்வதில் விருப்பமற்ற அவள், வாழ்க்கையைத் தன் வசத்தில் வாழ விழைகிறாள். அவ்வளவே. தேடலானது தரிசனத்திற்கேயன்றி உடமைப் படுத்துவதற்கில்லை. ஒன்றைக் கண்டடைந்த மனமானது, அடுத்ததைத் தேடித் தவிக்கிறது. அது கிடைத்ததும் – மற்றொன்று. இந்த முடிவிலாத் தேடலே வாழ்வின் உயிர். அழகிய பெங்களூரு நகரப் பின்னணியில்-இலகுவான தருணங்களிலும் மன அழுத்தங்களிலும் ரசமான நிகழ்வுகளிலும் புகுந்து தேடிக்கொண்டே இருக்கிறார், கண்மணி.

  • இந்த நூல் இடபம், பா. கண்மணி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இடபம், பா. கண்மணி, P. Kanmani , Novel, நாவல் , P. Kanmani Novel,பா. கண்மணி நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy P. Kanmani books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விந்தைமிகு மருத்துவம்

இந்தியா என்றால் என்ன?

சிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்

கொண்டல் (கஜா புயல் தடத்திலிருந்து ஒரு குரல்)

காதலே கதிமோட்சம்

தமிழக மெய்யியலில் உலகாயதம்

மலர் தேடும் மலர் - Malar Theatum Malar

புத்துமண் (சுற்றுச்சூழல் நாவல்)

நீர்

இஸ்லாமில் அகிம்சையும் அமைதியும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அப்பால் ஒரு நிலம் - Appaal Oru Nilam

இரவின் முடிவில் - அன்புள்ள கொலைகாரா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

இதுவரை சொல்லாத கவிதை - Ithuvarai Sollatha Kavithai

கண்ணாமூச்சி ஏனடா?

நான் தேடிய வானவில்

மறக்குமோ காதல் நெஞ்சம் - Marakkumo Kaathal Nenjam

பகலறியா பூமி

படகு வீடு

ஒரு காதல் யுத்தம் (காமிக்ஸ் நாவல்)

கிரானடா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள் - Siraipatta Karpanai (Letters from Prison)

அஞ்சிறைத்தும்பி

ஆரிஜின்

சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam

கனவினைப் பின் தொடர்ந்து வரலாற்றின் கதைகள் - Kanavinai Pin Thodarnthu

இந்து மதம் ஒரு விசாரணை (ஆர்எஸ்எஸ் - பார்ப்பனர் - சாதிகள்)

அவலங்கள் - Avalangal

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - Saambalaagum Minjathavargal

ராக்கெட் தாதா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91