கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன

கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஶ்ரீதர் ரங்கராஜ் (Sridhar Rangaraj)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333765
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
நீளும் கனவு ஆயிரம் சூரியப் பேரொளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீனமயமாக்கலால் உறவுகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களையும் அடையாள நெருக்கடிகள் உருவாக்கும் இருப்பு சார்ந்த சிக்கல்களையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் விரிவாகப் பேசுகின்றன. கிழக்கும் மேற்கும் முன்னெடுக்கும் எதிரெதிர் நம்பிக்கைகளையும் அவற்றினிடையே ஊடாடும் மனிதர்களையும் களமாகக் கொண்ட பதினான்கு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கைகள் வேறாயினும் வாழ்வின் அபத்தங்களை ஏற்று வாழ நிர்ப்பந்திக்கப்படும் சூழல் யாவருக்கும் பொதுவானதாக இருப்பதே இக்கதைகளை இணைக்கும் சரடு. இயற்கையை நீங்கி வாழ வற்புறுத்தும் நவீன வாழ்வின் அடிப்படையை தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்தும் கதைகள். இவை வெளிப்படையான அரசியல் கதைகளல்ல, மாறாக, இந்தக் கதைகள் பேசும் அரசியலை நாம் ஒருபோதும் புறந்தள்ளவியலாது.

  • இந்த நூல் கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன, ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன, ஶ்ரீதர் ரங்கராஜ், Sridhar Rangaraj, Sirukathaigal, சிறுகதைகள் , Sridhar Rangaraj Sirukathaigal,ஶ்ரீதர் ரங்கராஜ் சிறுகதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Sridhar Rangaraj books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இன்னொரு பறத்தல்

கவிதையின் கையசைப்பு

கடக்க முடியாத இரவு

கோமாளிகளின் நரகம்

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 2

வேதாந்த மரத்தில் சில வேர்கள்

அர்த்தமுள்ள கண்ணதாசன் - Arthamulla Kannadhasan

மோனேயின் மலர்கள்

காடனும் வேடனும்

மேற்குத் தொடர்ச்சி மலையில்... ஒரு கேமராவும் சில தவளைகளும்

ஆசிரியரின் (ஶ்ரீதர் ரங்கராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கினோ (ஹருகி முரகாமி)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வேலையற்றவன் - Velaiyatravan

ஜெயமோகன் சிறுகதைகள்

மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

ஹேப்பி தீபாவளி (2009 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

முத்துக்கள் பத்து - எம்.வி.வெங்கட்ராம் - Muthukkal Moondru - M.V. Venkatram

நீலம் பூக்கும் திருமடம்

கவனிக்கப்படாத காவியப் பூக்கள்

ஓர் உன்னதத் தமிழனின் கதை

இரு மலர்கள்

நான் ஒரு அழிவு வேலைக்காரன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஞ்சல் நிலையம் - Anjal Nilayam

பழைய குருடி

நவீன இந்திய ஓவியம்

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள் - Siraipatta Karpanai (Letters from Prison)

கடல் தாண்டிய சொற்கள்

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் - Anne Frank: Diary Kurippugal

கோட்டை வீடு - Kotai Veedu

வெண்ணிற இரவுகள்

உங்கள் குழந்தை யாருடையது?

மன்னார் பொழுதுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91