பதிக மரபும் சிலப்பதிகாரமும்

பதிக மரபும் சிலப்பதிகாரமும்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: கே. பழனிவேலு (K. Palanivelu)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789389820010
Pages : 87
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
சிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம் ஒரு சொல் கேளீர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கட்டமைப்பினாலும் எடுத்துரைப்பு முறையாலும் உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்றாகத் திகழும் சிலப்பதிகாரத்தின் ஆளுமை வெளிப்படாத அளவுக்கு, முன்னுரையாக எழுதப்பட்ட பதிகம் கவிந்துகொண்டு தடுக்கிறது. பதிகம் நீண்ட காலமாகச் சிலப்பதிகாரத்துடன் இணைத்தே அறியப்பட்டுவிட்டது. ஆனால், பதிகம் ஒருவகையான முன்னுரைதானே தவிர இலக்கியமன்று; இன்னும் சொல்லப்போனால் சிலப்பதிகாரத்தின் கருத்துக்கு எதிர்நிலையில் அது இருப்பதையும் சுட்டவேண்டியுள்ளது. இந்நூல் தமிழ்ப் பதிக மரபினையும் சிலப்பதிகாரப் பதிகத்தையும் நவீனத் திறனாய்வு நோக்கில் அணுகிப் பதிகத்தின் இயக்கத்தை வெளிப்படுத்த முயன்றுள்ளது. இன்று சிலப்பதிகாரத்துடன் இணைந்து காணப்படும் பதிகம், வெண்பா, உரைபெறு கட்டுரை முதலியவற்றைச் சிலப்பதிகாரப் பனுவலிலிருந்து பிரித்துப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் துணைபுரியும்.

  • இந்த நூல் பதிக மரபும் சிலப்பதிகாரமும், கே. பழனிவேலு அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதிக மரபும் சிலப்பதிகாரமும், கே. பழனிவேலு, K. Palanivelu, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , K. Palanivelu Aaivuk Katturaigal,கே. பழனிவேலு ஆய்வுக் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy K. Palanivelu books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யதி

கேள்வி நேரம்

Oxford English - English - Tamil Dictionary (ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி) பெரியது

கலர் தாஜ்மஹால்

கலைஞரின் பேனா

தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்

சங்கிலி

நீர்

உயிர்க் கொல்லி நோய்கள் (மீண்டும் வருகிறதா ஆபத்து?)

கரையான்கள் அரிக்கும் புத்தகம் (இந்துத்துவம் இந்தியாவை எங்கே கொண்டு செல்கிறது?)

ஆசிரியரின் (கே. பழனிவேலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொல்காப்பியத் திணைக் கோட்பாடு - திறனாய்வியல் நோக்கு

கோட்பாடும் திறனாய்வும்

சங்கக் கவிதை (மொழி - அரசியல்)

சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும் - Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum

சிலப்பதிகார எடுத்துரைப்பு கூற்றுக்கோட்பாட்டு நோக்கு

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

நான் கண்ட பெரியவர்கள்

தொன்முதுகுறவர் (அலைவுறும் வாழ்வு)

கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் பொதுவுடமைச் சிந்தனைகள்

மணிமேகலை கதை

மஞ்சள் மகிமை

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - Sooriyothayam Muthal Uthayasooriyan Varai

Patriarchal Projections of Women

கம்பன் அன்றும் என்றும்

காலமெல்லாம் கண்ணதாசன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் காணாமல் போகும் கதை - Nan Kaanamal Pokum Kathai

மணல்

கிழக்கும் மேற்கும்

வாராணசி

ஒளிரும் பச்சைக் கண்கள்

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

கருப்புப் புத்தகம்

அசோகமித்திரன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு - Ashokamithiran Kurunovelgal Muzhu Thoguppu

Anticlimax நீதிக்கதைகள்

பாலையும் சோலையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91