வேதாளம் சொன்ன கதை

வேதாளம் சொன்ன கதை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788194302766
Pages : 394
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
காலம் கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேதாளம் சொன்ன கதை யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல் இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டமவை சுவாரஸ்யமானவை எனினும் நேர்கோட்டில் நிகழாதவை நாவல் களம் அனேகமாக ஒன்றுதான் ஆனால் கதைக்கேற்ப மாறும் வண்ணம் கொண்டது கதைமாந்தரில் பெரும்பாலோர் முன்பே அறிமுகமானவர்கள் எனினும் நிகழ்வுகளுக்கேற்ற விசித்திரப் போக்குகளை மேற்கொள்பவர்கள் கூறுமுறை யதார்த்தவாதமாகத் தென்படும்போதே அதைக் கடந்து முன்னகரும் இயல்பு கொண்டது இயல்பானது என்று உண்ரும்போதே அதீதமாகும் மொழி ஒரு கதை என்று உள்ளே புகும்போதே ஆயிரம் கதவுகளாகத் திறந்து பல கதைவெளிகளுக்கும் இட்டுச்செல்லும் எழுத்து வன்மை. மேற்கொள்ள எல்லா இலக்கணங்களும் பொருந்தியிருக்கும் நிலையிலேயே புதிதான ஒன்றை புதிரான ஒன்றை உள்ளடக்கியிருக்கிறது இந்நாவல் அது என்ன என்று கேள்விக்குப் பதிலே வேதாளம் சொல்லும் கதை.

  • இந்த நூல் வேதாளம் சொன்ன கதை, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேதாளம் சொன்ன கதை, யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Novel, நாவல் , Yuvan Chandrasekar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒரு தாத்தாவும் எருமையும்

இந்தியா என்றால் என்ன?

ஞாயிறு கடை உண்டு

Little Oxford Thesaurus

இந்தியா ஏமாற்றப்படுகிறது

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 1

புகழ்

அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்

ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்

சொல் தேடல்

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலவைச் சுட்டும் விரல்

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

நினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam

மணற்கேணி

கானல் நதி

கடல் கொண்ட நிலம்

ஏற்கனவே

பயணக் கதை - Payana Kathai (Novel)

நீர்ப்பறவைகளின் தியானம்

நீர்ப்பறவைகளின் தியானம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மேனகா பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Menaka Part 1 (Vanthuvittaar! Thigambara Saamiyaar)

ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி

மாஹிம் நகர் மர்மம்

கைலாஷில் ஒரு கொலையாளி (சத்யஜித் ரே) - Kailaashil Oru Kolaiyaali

மாமிசப் படைப்பு - Mamisap padaippu

சொல்லடி சிவசக்தி - Solladi Sivashakthi

கலிவரின் பயணங்கள் - Gulliverin Payanangal

ஒரு நிமிஷ நிசப்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

இரண்டாம் குடியேற்றம் - Irandaam Kudiyetram

எனக்கும் ஒரு கனவு - Enakkum oru kanavu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஞர்

இசை கவிதைகள் (2008 - 2023)

மற்ற நகரம் - Matra Nagaram

வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்

முரட்டுப் பச்சை

இருள் தின்ற ஈழம் - Irul Thintra Ezham (Poetry)

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் - Krithavamum Thamil Choolalum (Essays)

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91