கிரிவலம் - Girivalam

Girivalam - கிரிவலம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா.சு. ரமணன் (P.S. Ramanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761900
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! திருவடி தரிசனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத் திருத்தலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த, நினைத்தாலே முக்தி தரும் தலம் _ திருவண்ணாமலை. இதன் சிறப்பு _ கிரிவலம் வருவது. இங்கே, மலையே சிவன் வடிவாகக் கருதப்படுவதால், மலையை வலம் வருதல், புண்ணியங்களைக் கூட்டுமாம். இந்த நூல் _ திருவண்ணாமலையின் முழுப் பரிமாணத்தையும் காட்டுகிறது. கிரிவலத்தின் விளக்கம், கிரிவலம் எங்கே துவங்க வேண்டும், என்னென்ன நாட்களில் கிரிவலம் வர வேண்டும், வலம் வர என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் போன்றவற்றை நூலாசிரியர் பா.சு.ரமணன் தெளிவாக விளக்கியுள்ளார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களைப் பற்றியும், யோகிகள், துறவிகளின் ஆசிரமங்கள், அவற்றின் சிறப்புகளையும், தரிசிக்க வேண்டிய சந்நிதிகளையும் அழகாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார். கிரிவலம் வந்த பின் தரிசிக்க வேண்டிய, ஆலயத்துள் உள்ள பிராகாரங்களைப் பற்றியும், அங்குள்ள சந்நிதிகள் மற்றும் கோஷ்ட தெய்வங்களைப் பற்றியும் வர்ணனைகளோடு விளக்கியுள்ளார். சித்தர்களும் யோகிகளும் துறவிகளும் வாழ்ந்த, இன்னமும் சூட்சுமமாக வாழ்வதாகக் கருதப்படும் அண்ணாமலையின் அருமை பெருமைகளையும், அற்புத நிகழ்வுகளையும் படம்பிடித்து காட்டும் விதம், நம்மை பக்திப் பரவச நிலைக்கே அழைத்துச் செல்லும்!

  • This book Girivalam is written by P.S. Ramanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கிரிவலம், பா.சு. ரமணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Girivalam, கிரிவலம், பா.சு. ரமணன், P.S. Ramanan, Aanmeegam, ஆன்மீகம் , P.S. Ramanan Aanmeegam,பா.சு. ரமணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.S. Ramanan books, buy Vikatan Prasuram books online, buy Girivalam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

சுந்தர காண்டம் - Sundhara kaandam

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

கடவுளைத் தேடி - Kadavulai Thedi

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

ஆசிரியரின் (பா.சு. ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குரு தரிசனம் - Guru tharisanam

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

ரமணர் ஆயிரம்

யோகி ராம்சுரத்குமார்

கிரிவலம்

பாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal

வரம் தரும் அன்னை - Varam tharum annai

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


உலக பொதுமறை - Ulaga Podhumarai

நமது நாடு.பாம்பனில் பேசியது

திருத்தலப் பெருமை.தஞ்சை கோயில்கள்.1

ஆதி சங்கரர் அருளிய பஜ கோவிந்தம் மூலமும் உரையும்

மாதா பிதா குரு தெய்வம் - Matha Pitha Guru Theivam

When the many become one

பெரிய புராணத்தில் வாழ்வியல்

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலும் ஆச்சி ஆண்டாயின் அருள்வாக்கும்

சப்தமில்லாத சப்தம்

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 9)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam

மனிதன் மாறிவிட்டான்

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

மண்... மக்கள்... தெய்வங்கள்!

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam

வெண்புள்ளிகளும் தீர்வும்

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91