சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்

சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: சிவானந்தம் நீலகண்டன் (Sivanantham Neelakandan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788194302711
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
ரன் வே - பாகம் 1 நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையைஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் 'சிங்கைத் தமிழ்ச் சமூகம்'. ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், !தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல். நூலாசிரியரின் பரந்துபட்ட அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி,கருத்தில் தெளிவு கூடுகிறது. சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் 'பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்' என்றபழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல், பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம்'என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால் க. கைலாசபதியின் 'அடியும் முடியும்' நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் 'சிங்கைத் தமிழ்ச் சமூகம்'. - பழ. அதியமான்

  • இந்த நூல் சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும், சிவானந்தம் நீலகண்டன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும், சிவானந்தம் நீலகண்டன், Sivanantham Neelakandan, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Sivanantham Neelakandan Aaivuk Katturaigal,சிவானந்தம் நீலகண்டன் ஆய்வுக் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sivanantham Neelakandan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெண்ணுக்கு ஒரு நீதி (மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்)

பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை - Patri Ilukkum Rojavin Mutkilai

கபீர் சொல்கிறான்

காதலே கதிமோட்சம்

கருப்பு அம்பா கதை

இன்னா நாற்பது இனியவை நாற்பது

வாழ்வின் காதல் கடிதங்கள்

போரும் அகிம்சையும் காஷ்மீர் குறித்து காந்தி

தாவோ தே ஜிங் - தாவோயிசத்தின் அடித்தளம்

ஒரு சொல்லின் வழியாக

ஆசிரியரின் (சிவானந்தம் நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மிக்காபெரிசம்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


முதலியார் ஓலைகள்

தொன்முதுகுறவர் (அலைவுறும் வாழ்வு)

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

குமரி கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு

வாய்மொழிக் கதைகள்

வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாடும் கம்பராமாயணமும்

பழமொழி நானூறு ஓர் ஆய்வு - Pazhamozhi Nanoor Ooar Aayvu

தி.மு.க. பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும் (பாகம் - 1 & 2)

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவாஜி கணேசனின் முத்தங்கள் - Sivaji Ganesanin Muthangal (Poetry)

காவேரிப் பெருவெள்ளம் (1924)

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

சக்தி வை. கோவிந்தன் தமிழின்முன்னோடி பதிப்பாளுமை - Shakthi Vai.Govindhan

பர்ஸா - Barsa (Novel)

இரு பைகளில் ஒரு வாழ்க்கை

கடவுள் தொடங்கிய இடம்

சித்தன் சரிதம்

என் தந்தை பாலய்யா

தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம் - சங்கம் முதல் இன்று வரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91