மணி மகுடம்

மணி மகுடம்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M. Karunanidhi)
பதிப்பகம்: பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 6
Published Year : 2006
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
மகான் பெற்ற மகன் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்களும் வழிபாடும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்குப் படைத்துத் தந்தவர்’’ என்றார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.  
     
    ஆசிரியர் பற்றி: முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
  • இந்த நூல் மணி மகுடம், கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மணி மகுடம், கலைஞர் மு. கருணாநிதி, Kalaignar M. Karunanidhi, Nadagam, நாடகம் , Kalaignar M. Karunanidhi Nadagam,கலைஞர் மு. கருணாநிதி நாடகம்,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Kalaignar M. Karunanidhi books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விண்ணில் பறந்த விஞ்ஞானிகள் ரைட் சகோதரர்கள்

இனிப்பு தேசம்

சங்கதி

மாற்று சினிமா நிழலா? நிஜமா?

மாதவியின் மனம்

ஔவையார்

ஏழு தலைமுறைகள்

தமிழக கிராமியக் கதைகள்

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்

உங்கள் கேரக்டரும் யோகமும்

ஆசிரியரின் (கலைஞர் மு. கருணாநிதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் கலைஞர் உரை - Thirukkural-Kalaignar Urai

நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)

பெரியார் பிறவாமலிருந்தால்

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - Enn Thambi Vairamuthu - Tamil

தாய் வீட்டில் கலைஞர்

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) - Nenjukku Neethi - Part 1

கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள்

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) - Nenjukku Neethi - Part 4

நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம்) - Nenjukku Neethi - Part 3

கலைஞரின் குட்டிக்கதைகள்

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


திரிசங்கு மைந்தன் - Thirisangu Maindhan

நல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

மாண்புமிகு மாணவனே வா! - Maanbumigu Maanavane Vaa!

சிறார்களுக்கான சிறு நாடகங்கள் - Siraargalukaana Siru Nadagangal

இவண் - அவண்

சங்கர காவியம் (நாடக வடிவில்) - Sankara Kaaviyam (Naadaga Vadivil)

அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

மனிதரில் டிசம்பர்கள் - Manitharil Decembergal

ஷேக்ஸ்பியரின் சிறப்பு மிகு நாடகம் மேக்பத்

டாகூரின் நகைச்சுவை நாடகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜோதிட பாடம் (பாகம் - 2) லக்ன பலன் ஆராய்ச்சி

நொடியில் நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம்

நிலத்தடி நீர் வளமும் நீர் மேலாண்மையும்

ஆரோக்கிய வாழ்வு

ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

ஏ, தாழ்ந்த தமிழகமே!

பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்

ஶ்ரீ கருட புராணம்

வாழ்ந்து காட்டுவோம் வாரீகளா?

குறளோவியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91