ஆறுமாதக் கடுங்காவல்

ஆறுமாதக் கடுங்காவல்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M. Karunanidhi)
பதிப்பகம்: பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 6
Published Year : 2006
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
இனியவை இருபது கலைஞரின் சின்னச்சின்ன மலர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • ஜூன் 15ஆம் நாள் காலையில் சென்னையிலிருந்து திருச் சி நோக்கிப் புறப்பட்ட ஆகாய விமானம் என்னையும், தோழர் முல்லை சத்தியத்தையும் தூக்கிக் கொண்டு பறந்தது. தேவையான, வழக்கமான வேகத்தில் விமானம் பறந்து சென்றாலுங்கூட காற்றை யும் முகில்களையும் அளவுக்கு மீறிய வேகத்துடன் அது கிழித்துச் செல்வதாகவே நாங்கள் எண்ணினோம். உண்மையில் அந்தப் பறக் கும் இயந்திரத்தில் அவ்வளவு வேகமில்லை. எங்களின் மனோவே கந்தான் அப்படியிருந்தது. என்றுமில்லாத புத்துணர்ச்சி, தோளிலே தினவு, உள்ளமெல்லாம் உவகைக் கூத்து. காரணம் என்ன?
    கல்லக்குடியிலே களம். அதற்கு நான் படைத்தலைவன். அந்த இன்பச்சேதி கேட்டு என்னுடன் தொடர்ந்த சத்தி. இருவர் இதயமும் அந்நிலையை அடைய இதை விட வேறு காரணம் என்ன தேவை. வீதிக்கு வீதி பல வீட்டுப் புலித் தமிழர் வில்லேந்தி வாழ்ந்தனர் என்று நமது புறநானூறு பேசுகிறது. மலர் தூவிய மஞ் சத்திலே இருப்பார்களாம்; போர் முரசின் ஒலி கிளம்புமாம்கடைசி முத்தமாயிருப்பினும் இருக்கும் எனக் களிப்புடன் கூறி - கண்ணீர் நிறைந்த காதலியரின் கன்னங்களிலே அன்பைப் பதித்து விட்டு மழவர்கள் தோள் தட்டி ஓடுவார்களாம். எஞ்சியுள்ள தமிழரின் வீரக் கவிதைகள் அந்த தித்திப்பான செய்திகளை நமக்கு சொல்லித்தான் வைத்திருக்கின்றன. அவ்வழி வந்தோர்- போர் தவிர புனிதமான முறை எதையும் கண்டு வழிக்குவர மறுக்கும் பொல்லாதவர்களை எதிர்த்து முரசு கொட்டுக என தலைவனிடமி ருந்து உத்தரவு கிடைத்துவிட்டது எனக்கேட்டு - அந்த உத்தரவை முத்தமிட்டு-களம் நோக்கி முரசு கொட்டச் செல்கிறார்கள் என்றால் ஏன் உவகை கிளம்பாது! உற்சாகம் மோதாது! உல்லாசப் பண் எழும்பாது! ''சூடேறிச் சுழன்றோடும் ரத்த ஓட்டத்திலே-முறுக் கேறி நிற்கும் நரம்புகளிலே-வீங்கிய மலைத்தோள்களிலே-தம்பி மார்களின் ஆற்றல் நிறைந்தயுத்த முறைகளிலே-தங்களுக்கு நம்பிக் கையில்லையா அண்ணா ?" என்று கேட்டுப் பெற்ற வரம் அல்

  • இந்த நூல் ஆறுமாதக் கடுங்காவல், கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆறுமாதக் கடுங்காவல், கலைஞர் மு. கருணாநிதி, Kalaignar M. Karunanidhi, Aarasiyal, அரசியல் , Kalaignar M. Karunanidhi Aarasiyal,கலைஞர் மு. கருணாநிதி அரசியல்,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Kalaignar M. Karunanidhi books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நகரில் தனித்தலையும் ஆடு

தலித்தியம்

முள்ளில்லா ரோஜா - Mullillaa Roja

சகல ஐஸ்வர்யங்களும் அருளும் தமிழ் மந்திரங்கள்

ஆண்மைக்குறைவு, விந்து நோய், மலடு, மூல நோய் நீக்கும் யோகாசனங்கள்

மானுட வாசிப்பு (தெ.ப.வின் தெறிப்புகள்)

ஏகாதிபத்திய பண்பாடு

கெட்டி மேளம்

உணவும் மனமும்

உன் விழிகளில் விழுந்த நாட்களில்

ஆசிரியரின் (கலைஞர் மு. கருணாநிதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேரு கூறிய ஆரியர் திராவிடர் போர் (நேற்றும் - இன்றும்)

கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள்

மொழிப் போரில் ஒரு களம்

கலைஞரின் கவிதை மழை

மணி மகுடம்

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) - Nenjukku Neethi - Part 1

பாயும் புலி பண்டாரக வன்னியன் - Payum Puli Pandara Vanniyan

கலைஞரின் முத்துக்குவியல்

இனியவை இருபது

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - Enn Thambi Vairamuthu - Tamil

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...

சமுதாய சிந்தனைகள் (ஒளிஒலிப்புத்தகம்)

மன்மோகன் சிங் - Manmohan Singh

திபெத் - Tibet

எமர்ஜென்ஸி - Emergency

குடிஅரசு தொகுதி (30) - 1943 - Kudiyarasu Thokudhi (30) - 1943

சி.எஸ். ஒரு கண்ணோட்டம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

விஜயகாந்த் - Vijayakanth

இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகைச்சுவைப் பூங்கா

இது கல்வி யுகம்

பொன் மழை

யோகாதி யோகங்கள்

அறிவியல் தமிழ்

ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம் நீக்கும் யோகாசனங்கள்

ஜோதிட பாடம் (பாகம் - 2) லக்ன பலன் ஆராய்ச்சி

மணிபல்லவம்

வேதாளம் சொன்ன கதைகள்

சுந்தர காண்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91