மணிபல்லவம்

மணிபல்லவம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)
ISBN :
Pages : 1008
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.440
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
பொன்னியின் செல்வன் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) பாண்டிமாதேவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - “இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு. செல்வங்கள் வேண்டியதில்லை” என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய் சிலிர்க்கச் செய்வது. இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. "பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது” என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திர மாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒருவிதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது பல்லாயிரக் கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறுபெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன் நம்புகிறேன்.

  • இந்த நூல் மணிபல்லவம், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மணிபல்லவம், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Na. Parthasarathy books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இஸ்லாமும் போதைப்பொருள் ஒழிப்பும்

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்

சே குவேரா

பாரதிதாசனின் சிறு கதைகள்

விண்ணில் பறந்த விஞ்ஞானிகள் ரைட் சகோதரர்கள்

போர் தொடர்கிறது

கலைஞரின் மனோகரா

இழப்பின் வரைபடம்

தொல் தமிழர் திருமண முறைகள் - Thol Tamilar Thirumana Muraigal

The Richest Man In Babylon

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாண்டிமாதேவி

மொழியின் வழியே

ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal

சத்தியவெள்ளம் - Sathya Vellam

நித்திலவல்லி - வரலாற்று நாவல்

வஞ்சிமா நகரம் - Vanjima Nagaram

திறனாய்வுச் செல்வம்

கபாடபுரம்

கபாடபுரம்

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்) - Sayangala Megangal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கரிப்புத் துளிகள்

OUT OF THE BLUE

தேன் பலா - Thean Palaa

அலையோரம் - Alaiyoram

சௌந்தர கோகிலம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 2 (Vanthuvittar ! Thigambira saamiyaar)

நினைவுகள் ஆயிரம் - Ninaivugal Aayiram

பொன் விலங்கு (HB) - Pon Vilangu (HB)

கூடு - Koodu

சின்னத் தப்பு பெரிய தப்பு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்) - Sinnath Thappu Peariya Thappu (Irantu Naavalkal Konta Nool)

சின்னச் சின்ன வாக்கியங்கள் - Chinnach chinna vakkiyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தி.மு.க வரலாறு

ஒன்பது தெசா புத்தி பலன்களும் பரிகாரங்களும்

திரைக்கதை கருவும் உருவும்

ஜோதிட பாடம் (பாகம் - 3)

கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்

கிராமியக் கதைகள் (பாகம் 1&2)

திருமணப் பொருத்தம்

மலர் நீட்டம்

சூரிய உதயம், அக்ஷாம்சம், ரேகாம்சம் மற்றும் ஹோரா சாஸ்திர பலன்கள்

சாந்தோக்ய உபநிடதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91