நாளை நமதே

நாளை நமதே

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஜான்சன் ரெக்ஸ் தனபால் (Johnson Rex Dhanabal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104265
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
லகுடு ராபின்சன் குருசோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய இளைய சமுதாயம் கேள்விக்குறியாகிப் போனதற்குக் காரணம் யார்? இது விடைகாண முடியாத கேள்விதான். ஆண், பெண் பேதம், பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிவெறி அனைத்திலும் இளைஞர்களின் எதிர்காலம் புகுத்தப்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. `இளைஞர்களை மீட்க வேண்டும்... அவர்களின் போக்கை செம்மைப்படுத்த வேண்டும்... அடிப்படை யிலிருந்து மாற்றம் செய்யவேண்டியது நம் கடமை. நல்வாழ்வின் மூலாதாரம் என்ன? ஒரு மனிதன் உருவான இடம் கரு. கருவில் உருவானது முதல் அன்பு, பாசம் தந்து பாலூட்டிச் சீராட்டி வளர்த்த தாய் தந்தையரின் பாசத்தை நினைவூட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்' என்ற ஆதங்கத்தோடு அறிவுரை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். அம்மா, அப்பா, பாட்டி என ரத்த சொந்தங்களின் உணர்வு சார்ந்த ஒழுக்கநெறிகளை மறக்கச்செய்வது எது? இளைஞர்களின் நேரத்தைப் பிடுங்குவது எது? யோசி... மாத்தியோசி... உன்னை மீட்டுக் கொண்டுவா. நற்குணங்களையும் நற்செயல்களையும் போதிக்கும் சான்றோர்களே, இளையோர்களை மீட்கும் ஆன்றோர்கள்.இளைஞர்கள் நினைத்தால் எதையும் மாற்ற முடியும், புதிய சமுதாயத்தை அமைக்க முடியும் என்பதை பல மேற்கோள்களுடன் கூறி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுகிறார் நூலாசிரியர். நிச்சயம் இந்நூலைப் படிக்கும் இளைஞர்களின் எண்ணங்களில் எழுச்சி பிறக்கும்; ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்கிற நம்பிக்கை உதிக்கும். இனி வழியெல்லாம் வெற்றிகாண நூலுக்குள் செல்லுங்கள்!

  • இந்த நூல் நாளை நமதே, ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாளை நமதே, ஜான்சன் ரெக்ஸ் தனபால், Johnson Rex Dhanabal, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Johnson Rex Dhanabal Suya Munnetram,ஜான்சன் ரெக்ஸ் தனபால் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Johnson Rex Dhanabal books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


என் தந்தை பாலய்யா

கடைசியாக ஒரு முறை

கோவேறு கழுதைகள்

மொபைல் ஜர்னலிசம் (நவீன இதழியல் கையேடு)

ஆரஞ்சாயணம்

விதியே விதியே தமிழச் சாதியை

மகான் பெற்ற மகன்

கேளடி கண்மணி

தமிழாற்றுப்படை

லென்ஸ்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Values.The Key to a meaningful life

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

கவலைகளுக்கு விடைகொடுங்கள் - kavalaikalukku vitaikotunkal

நட்பின் இலக்கணம் - Natpin Ilakkanam

கவலைப்படாதே!

நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள்

What You Seek is Seeking You

மனப்பான்மையும் மேன்மையும்

செயல்படுவோம் முன்னேறுவோம்

வாழ்வாங்கு வாழ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

என் சரித்திரம் - En Sarithiram

எனது இந்தியா - Enadhu India

மழைப் பேச்சு இது இன்பத் தமிழ் - Malai Pechu Idhu Inba Tamil

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91