வாழத் தகுதியற்றவனா மனிதன்? - உடல்நலம் X மருந்துகள்

வாழத் தகுதியற்றவனா மனிதன்? - உடல்நலம் X மருந்துகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர் (Accu Healer Thaa. Sakthi Bahadur )
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333581
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள் வெல்லுவதோ இளமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தான் படித்த ஒரு துறையை, தான் செய்துவரும் ஒரு தொழிலை கடுமையாய் விமர்சிப்போர் மற்றும் எதிர்ப்போர், உலகிலேயே, ஒரே ஒரு துறையில்தான் இருக்கிறார்கள் என்றால், அது அலோபதியே ஆகும். ஆம். உலகெங்கும் அலோபதியை விமர்சிப்போர் அல்லது எதிர்ப்போரைப் பட்டியலெடுத்துப் பார்த்தால் அதில் அதிகம் பேர் அலோபதி படித்த மருத்துவர்களே ஆவர்..மரபு வழி மருத்துவ முறைகள் உலகெங்கும் எல்லா நாட்டிலும் உண்டெனினும், அம்மரபுமருத்துவர்களில் ஒரு சிலர்தான் ஆங்கில மருத்துவத்தை விமர்சிக்கிறார்களே தவிர,பெரும்பாலோர் ஏதும் பேசுவதில்லை என்பதே உண்மையாகும். அப்படியிருக்கையில், அலோபதி பயின்றோரில் மட்டும் அதிகம் பேர் ஏன் எதிர்க்கிறார்கள்?பதிலை வாசிப்போர் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்.ஆயினும், எனக்கு சில கேள்விகள் உண்டு. பதில்களும் உண்டு. அதுவே இப்புத்தகமாகும்.இப்புத்தகத்தை எழுதக் காரணமான சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்நூலின் நோக்கமாகும்.

  • இந்த நூல் வாழத் தகுதியற்றவனா மனிதன்? - உடல்நலம் X மருந்துகள், அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வாழத் தகுதியற்றவனா மனிதன்? - உடல்நலம் X மருந்துகள், அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர், Accu Healer Thaa. Sakthi Bahadur , Katuraigal, கட்டுரைகள் , Accu Healer Thaa. Sakthi Bahadur Katuraigal,அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Accu Healer Thaa. Sakthi Bahadur books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

சேவல்களம்

கனவுகளின் நடனம்

பிசாசு - திரைக்கதை

கொலை நிலம்

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - Rich Dad Poor Dad

அய்யனின் அமர ஜீவிதங்கள்

இரண்டல்ல ஒன்று

வெல்லுவதோ இளமை

திருமண வாழ்க்கையும் கைரேகை விஞ்ஞானமும்

ஆசிரியரின் (அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்

பிற உயிர்களின் சுய மருத்துவம்

பால் ஏன் சாப்பிடக் கூடாது?

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாழ்க்கை ஒரு வரம் - Vaazhkkai Oru Varam

கற்பு - கலாச்சாரம் - Karpu - kalaccaram

அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஒரு சிறு ஆய்வு - Avvaiyaarin Aathisuvadi,Kondraivendan Oru Siru Aaivu

திரைக்கதை எழுதும் கலை

பெரியார் பிராமணர்களின் எதிரியா?

சங்க இலக்கியம் ஆய்வுகளும் அட்டவணைகளும் (பேரா. ந. சஞ்சீவி கட்டுரைகள்) - Sanga Ilakkiyam Aaivugalum Attavanaigalum

அரசு வாக்குறுதி வேலைபறிப்பு - Arasu Vaakuruthi Velaiparippu

வீட்டோடு மாப்பிள்ளை

பிற்காலப் புலவர்கள் - Pirkaala Pulavargal

நான் இந்துவல்ல நீங்கள்...?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிலோமி டீச்சர் - Bilomi Teacher

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

டார்வினின் வால்

காதலும் ஏனைய பூதங்களும்

பிரியாணி

வரலாற்றில் பிராமண நீக்கம்

சமத்துவம் நோக்கிய இயக்கம் - சுருக்கமான வரலாறு

அந்தோன் சேகவ் மூண்று ஆண்டுகள்

அவலங்கள் - Avalangal

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை - Seena Pengal Sollapadaatha Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91