ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்)

ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumalmurugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN :
Pages : 384
பதிப்பு : 3
Published Year : 2018
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குவண்டனமோ கவிதைகள் கைதிகளின் குரல் புதிய வாழ்க்கையின் திறவுகோல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ’மாதொருபாகன்’ முடிவில் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமைபெற்றுத் தனித் தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண்மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. ‘அர்த்தநாரி’ நிலமும் வாழ்வும் பிணைத்திருக்கும் சூழலும் அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக் கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது. சமுகம் ஏற்றுக் கொண்ட நடவடிக்கைதான் எனினும் அதன் பின்னியங்கும் எளனங்கள், புறக்கணிப்புகள், ஒவ்வாமைகள், கீழ்மைகள் ஆகியன ஏற்படுத்தும் சஞ்சலங்கல் ஆணுக்கு வேறாகவும் பெண்ணுக்கு வேறாகவும் இருக்கின்றன. அவர்ரை அவர்கள் தத்தமது வழிகளில் எதிர்கொள்கிறார்கல். மனிதத் தேவை அடிப்படை நிறைவேற்றத்தொடு முடிந்துவிடுவதல்ல. அதைக் கடந்து எங்கெல்லாமோ செல்லும் மன அமைப்புசெயல்படுகிறது. இதனை வட்டார மொழியின் அடர்த்தியான நடை கொண்டு இந்நாவல் விவரிக்கிறது.

  • இந்த நூல் ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்), பெருமாள்முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்), பெருமாள்முருகன், Perumalmurugan, Novel, நாவல் , Perumalmurugan Novel,பெருமாள்முருகன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumalmurugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருச்செங்கோடு - Thiruchengode

பதிப்புகள் மறுபதிப்புகள் - Pathippugal Maruppathippugal

பிரமாண்டமும் ஒச்சமும்

போண்டு

நீர் விளையாட்டு - Neer Vilaiyattu

மனதில் நிற்கும் மாணவர்கள்

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)

வான்குருவியின் கூடு - Vaankuruviyin Koodu

உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்

சாதியும் நானும் - Saathium Naanum

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!

அஸ்தினாபுரம்

பூக்கள் பூக்கும் தருணம்

வானத்தில் கோலமிட்டு, உன் கண்ணில் நூறு நிலா (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham

தென் காமரூபத்தின் கதை - Then Kamaroopathin Kathai

காற்று வளையம்

கண்ணும் கண்ணும் கலந்து - Kannum Kannum Kalanthu

பேய்த்திணை

ஆத்தங்கரை ஓரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)

புனலும் மணலும் - Punalum Manalum

சப்தங்கள் - Sapthangal (Novel)

கறுப்பு நாய்க்குட்டி - Karuppu N-Aykkuddi

காக்கா கொத்திய காயம்

கவிதை நயம்

பொய்த் தேவு - Poi Thevu (Modern Tamil Classic Novel)

அ/சாதாரண மனிதன் - A/Satharana Manithan

கலைஞர் எனும் கருணாநிதி

வெட்டவெளி சிறை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91