கபீர்தாசர்

கபீர்தாசர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாலகுமாரன் சிறுகதைகள் பாகம் 3 ஸ்வர்ண வேட்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய தேசம் கண்ட மகா ஞானிகளில் ஒருவர் கபீர்தாசர். எல்லா உயிர்களிலும் இறைவன் ஒளிர்கிறான் என்பதை பல இடங்களில் மெய்ப்பித்த அவதாரப் புருஷர். 1440-ம் ஆண்டு (1398-ம் ஆண்டு என்ற கருத்தும் உண்டு) வாரணாசியில் கங்கைக்கரையில் பிறந்தவர் என்றும், இவரை தமால், ஜீஜா பீபி என்ற இஸ்லாமிய தம்பதிகள் வளர்த்தனர் என்றும் இவரது சரிதை கூறுகிறது. திருக்குரானைத் திறந்து பார்த்ததும் தென்பட்ட 'கபீர்' என்ற சொல்லே இவருக்குப் பெயராகச் சூட்டப்பட்டது. `கபீர்’ என்றால் `பெரிய’ என்று பொருள். ஸ்ரீமன் நாராயணரின் ஆணைப்படி ஸ்ரீசுகப்பிரம்மமே கபீராக அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது. நெசவாளி குடும்பத்தில் வளர்ந்த கபீர், இறையருளால் நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று இறைவனைப் பாடி வளர்ந்துவந்தார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால், நெசவு செய்வதில் சற்றும் விருப்பமின்றி இருந்தார். இரவில் இவர் ஒரு முழம் நெய்தால், இவரது பாடலைக் கேட்டபடியே இறைவன் ஒரு முழம் நெய்வாராம்.

  • இந்த நூல் கபீர்தாசர், பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கபீர்தாசர், பாலகுமாரன், Balakumaran, Aanmeegam, ஆன்மீகம் , Balakumaran Aanmeegam,பாலகுமாரன் ஆன்மீகம்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதுதான் காதல் என்பதா... - Idhuthan Kadhal Enbatha...

வெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil

நானே எனக்கொரு போதிமரம் - Nane Enakoru Bodhimaram

கல்லூரிப் பூக்கள் - Kallurippukkal

ஒரு காதல் நிவந்தம் - Oru Kathal Nivantham

கர்ணனின் கதை - Karnanin Kathai

வன்னிமரத்தாலி - Vannimarathaali

மனம் உருகுதே... - Manam Uruguthae

உள்ளம் விழித்தது மெல்ல - Ullam Vezhithathu Mella

பாலகுமாரன் சிறுகதைகள் பாகம் 2

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆன்மிக ஆனந்த மலர்கள்

உன்னத ஒழுங்குகள் வாழ்க்கைக் கலை பாகம் 1 - Unnadha Ozhungugal Vaazhkkai Kalai Part - 1

சைவம் ஓர் வாழ்க்கை நெறி - Saivam or Vazhkai Neri

திருவெம்பாவை (அருள்மாலை.5)

அறுபத்து நான்காம் நாயன்மார்

சிவனும் சித்தர்களும் - Sivanum Siddhargalum

புத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும் - Buddha Leelaiyum Murppiravik Kathaigalum

சிறுவர் சிறுமியர்க்கு குகைத் தோழர்களின் கதை - Siruvar - Sirumiyarkku Kugai Thozhargalin Kadhai

சிதம்பரம் திருப்புகழ் விரிவுரை - CHIDAMBARAM Thirupugazh Virivurai

ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் - Jagathguru Shri Adhi Sankarar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாயா - Maaya

முன்கதை சுருக்கம் - MunKathai Surukkam

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - Itharkuthane Aasaipattai Balakumara

ஆசைக் கடல் - Asai Kadal

ஓலைப் பட்டாசு - Olai Pattasu

விக்ரம் - Vikram

ஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham

சக்தி - Sakthi

மெரினா - Marina

21ம் விளிம்பு - 21st Vilimbu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91