செம்பியன் மாதேவி

செம்பியன் மாதேவி

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: ச. செல்வராஜ் (S.Selvaraj)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பஞ்சதந்திரம் சிறுவர் கதைகள் சுவடியியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரும்பான்மையோர் கோயில்களுக்கு வழிபடுவதற்காகச் சென்றாலும், வரலாற்று நோக்கில் ஆராய்வதற்காக ஆய்வாளர்களும், கோயில்களின் கட்டிடக்கலையையும் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் செல்வோரும் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுச் செல்வங்களின் விலை குறிக்க முடியாத மதிப்பையும் உணர்ந்தவர்களாகவும் இருப்பர். இக்காலத்தில் மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தோன்றியதுடன் அவற்றைக் குறித்து அறியவும் பாதுகாக்கவும் ஒரு சில குழுவினர் இயங்கி வருகிறார்கள். செம்பியன் மாதேவி என்ற வரலாற்று நூலை அண்மையில் வெளியிட்டுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பும் இத்தகையோரில் ஒருவர். தொல்லியல் ஆய்வாளர்களான முனைவர் பொ. இராசேந்திரன் மற்றும் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் ‘செம்பியன் மாதேவி – வாழ்வும் பணியும்’ என்ற நூலின் ஆசிரியர்கள். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் பாண்டிய நாட்டின் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை இதுகாறும் வெளியிட்டு வந்தது. பாண்டிய நாட்டை சோழர்களும் இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டு வந்ததால் அவர்கள் குறித்த வரலாறும் பாண்டிய வரலாற்றுடன் இணைந்திருக்கும் காரணத்தினால் செம்பியன் மாதேவியின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் தமது கவனத்தைத் திருப்பி இந்த நூலை வெளியிட்டுள்ளனர்.

  • இந்த நூல் செம்பியன் மாதேவி, ச. செல்வராஜ் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செம்பியன் மாதேவி, ச. செல்வராஜ், S.Selvaraj, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , S.Selvaraj Aaivuk Katturaigal,ச. செல்வராஜ் ஆய்வுக் கட்டுரைகள்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy S.Selvaraj books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ச. செல்வராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொல்லியல் ஆய்வாளர் பார்வையில் கனடா

தொல்லியல் நோக்கில் சேலம் மாவட்டம் திருக்கோயில்கள்

தொல்லியல் நோக்கில் கங்கையும், கடாரமும், ஈழமும் கொண்ட முதலாம் இராஜேந்திரசோழன்

குந்தவைப் பிராட்டியார்

தொல்லியல் நோக்கில் கலைஞரின் பயணம்

தொல்லியல் கடல் கொண்ட புகார் நகரமும் ஆழ்கடல் அகழாய்வும்

தொல்லியல் நோக்கில் தகடூர் நாட்டில் வைணவத் திருக்கோயில்கள்

தொல்லியல் அஜந்தா - எல்லோரா கலைச்சின்னங்கள்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வைணவ இலக்கிய வகைகள்

வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்

சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்

ஊடகவியல்

கலைஞரும் உலகத்தலைவர்களும்

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)

ஔவையார் தனிப்பாடல்கள்

தமிழகத்து தாஇல் தலைவர்கள் (பாகம் 1) வேந்தர் குல வேங்கையர்கள் (பிரிவு 1)

பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு - Parisutha Vedhaagam Neethimozhigalum Tamil Pazhamozhigalum Oppaivu

ஏணிப்படிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முதற்குலோத்துங்க சோழன் - Mudharkuloththunga chozhan

பத்துப்பாட்டு அகநூல்களில் பண்டைத் தமிழர் அகவாழ்வு

மனிதம் மலரட்டும்

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2

உத்தர காண்டம்

வள்ளலார் அருளிய திரு அருட்பா வியாக்கியானப் பகுதி

வள்ளலார் அருளிய திரு அருட்பா திருத்தணிகைப் பகுதி

பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Bharathi Kaalamum Karuthum (Sahithya Academy Parisu Petra Nool )

ஒரு விதையின் வலி

இந்துத்துவ அம்பேத்கரா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91