நலம் தரும் மருத்துவக் குறிப்புகள்

நலம் தரும் மருத்துவக் குறிப்புகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மருத்துவர் சக்தி சுப்பிரமணி (Maruthuvar Sakthy Subramani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104197
Pages : 119
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
கண்ணீரால் காப்போம் நலம் தரும் நாட்டு மருத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நெல்லிக்காயைப் பாலில் அரைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொதிக்க வைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

    இடுப்புச்சதை குறைய வேண்டுமா? அன்னாசிப்பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து, வேகவைத்து வடிகட்டிக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

    தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

    பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதா? எலுமிச்சைப் பழத் தோலுடன் சிறிது உப்பு சேர்த்து தேய்த்து வந்தால் பற்கள் வெண்மை நிறம் பெறும்.

    தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம் மற்றும் கல்லடைப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    மணத்தக்காளிக் கீரைச் சாற்றை பால் அல்லது இளநீருடன் சேர்த்துப் பருகி வந்தால், நாள்பட்ட தோல் வியாதிகள் குணமாகும்.

    ஓமத்தை லேசாக வறுத்து, அத்துடன் அரை பங்கு உப்பும், அரைக்கால் பங்கு வெல்லமும் சேர்த்து சிறு உருண்டையாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்வு சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.

  • இந்த நூல் நலம் தரும் மருத்துவக் குறிப்புகள், மருத்துவர் சக்தி சுப்பிரமணி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நலம் தரும் மருத்துவக் குறிப்புகள், மருத்துவர் சக்தி சுப்பிரமணி, Maruthuvar Sakthy Subramani, Maruthuvam, மருத்துவம் , Maruthuvar Sakthy Subramani Maruthuvam,மருத்துவர் சக்தி சுப்பிரமணி மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Maruthuvar Sakthy Subramani books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மன அமைதிக்கு தியானமும் பயிற்சியும்

ஒரு துளி நட்சத்திரம்

என் உயிரின் தேடல் நீதான்

மேப்படியான் புழங்கும் சாலை

நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு

செல்லப் பிராணி (நாய்கள் வளர்ப்பு)

திரைமொழிப் பார்வை - பாகம் 1

நகுலன் வீட்டில் யாருமில்லை

நாம் ஏன் அந்த தேநீரைப் பருகவில்லை?

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்

ஆசிரியரின் (மருத்துவர் சக்தி சுப்பிரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நலம் தரும் நாட்டு மருத்துவம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நோய் நொடியற்ற வாழ்க்கைக்கு உதவும் பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள் (பாகம் 1)

ஆரோக்கியம் தரும் அக்யுபிரசர் கருவிகள்

மன அழுத்தம், மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி? - Mana Azhuththam, Manasorvilirundhu Vidupaduvadhu Eppadi?

தைலவர்க்க சுருக்கம் உரையுடன் - Theraiyar Thailavarkka Surukkam Uraiyudan

துளசி மருத்துவம் - 100

சர்க்கரை நோயை எளிதி்ல் குணப்படுத்த ...

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - Payanulla Maruthuva Kurippugal

நாட்டு வைத்தியர் நல்ல வைத்தியர் - Nattu Vaithiyar Nalla Vaithiyar

எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள்

குடும்ப நலம் காக்கும் அனுபவ ஆயுர்வேத வைத்தியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆலம் விழுது - Aalam Viluthu

நான்காம் ஆசிரமம்

ஜீவா - Jeeva

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

சின்ன ஐடியா (உங்கள் பிசினஸை உயர்த்தும்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91