தமிழரின் வாழ்வியல் சிந்தனைகள் (சங்க காலம் முதல் பாரதி காலம் வரை)

தமிழரின் வாழ்வியல் சிந்தனைகள் (சங்க காலம் முதல் பாரதி காலம் வரை)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருணன் (Arunan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104135
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வி.ஐ.பி களின் ரிலாக்ஸ் யுக்திகள் ஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்கள் வாயிலாக, தமிழ்ப் புலவர்களும் ஆன்றோரும் சான்றோரும் சொல்லிச் சென்ற அறநெறி கருத்துகள் இன்றும் நம் வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. இதற்கு ஆகப்பொறுத்தமான எடுத்துக்காட்டாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டடி திருக்குறளைச் சொல்லலாம். உலகின் மற்ற மனித மரபுகளில் அடிப்படை அறிவு தோன்றாதபோதே, அறம் சார்ந்த வாழ்விலும் அறிவியல் சார்ந்த புரிதல்களிலும் தழைத்தோங்கி வாழ்ந்த இனம் தமிழினம். ஆத்திசூடியும் மணிமேகலையும் நாலடியாரும் சொல்லும் அறச்சொற்கள் அனைத்தும், இன்றைய மனித வாழ்வியலோடு எப்படியெல்லாம் ஒத்திசைந்து வருகின்றன என்பதை எளிய நடையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் அருணன். உதாரணமாக ஒரு திரைப்படத்தில் ஒருவனை தாராளமாக உதவி கேட்கச்சொல்லிவிட்டு, கடைசியில் `உனக்கு உதவும் நிலையில் நான் இல்லை' என்று நடிகர் வடிவேல் சொல்வாரே, இப்படிப்பட்ட குணத்தைப் பற்றி சங்கப் பாடல் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளதாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்படி சங்க இலக்கியப் பாடல்களின் கருத்துகள் பலவும் இன்றைய காலகட்டத்துக்கும் எப்படியெல்லாம் பொருந்தி வருகின்றன என்பதை ஆய்வு நோக்கில் சொல்கிறது இந்த நூல். இதனால் இந்த நூல் திறனாய்வு மாணவர்களுக்கும் உதவும். தமிழர் சொன்ன வாழ்வியல் அறநெறிகளை அறிவோம் வாருங்கள்...

  • இந்த நூல் தமிழரின் வாழ்வியல் சிந்தனைகள் (சங்க காலம் முதல் பாரதி காலம் வரை), அருணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழரின் வாழ்வியல் சிந்தனைகள் (சங்க காலம் முதல் பாரதி காலம் வரை), அருணன், Arunan, Katuraigal, கட்டுரைகள் , Arunan Katuraigal,அருணன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Arunan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பூரண நிலவழகே...

உடல் எனும் யந்திரம் - மனதை கையாளும் தந்திரம்

கலாதீபம் லொட்ஜ்

சேப்பாயி

Secret மாயாஜாலம்

அன்பும் அறமும்

ஏதோ மாயம் செய்கிறாய்

லஷ்மி சரவணகுமார் கதைகள் 2007 - 2017

செம்புலப் பெயல்நீர் போல

என்ன சொல்கிறாய் சுடரே - Enna Solkiraay Sutarea

ஆசிரியரின் (அருணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நந்தி விலகிய கிராமம்

ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்

வளரும் சிகரம் வைரமுத்து - Valarum Sigaram Vairamuthu

மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை

புத்தர் தர்மமும் சங்கமும்

தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! - Mooda Nambikaikalilirunthu Viduthalai!

தமிழரின் மதங்கள்

சங்க இலக்கியப் பதிவுகள்

மதம் பற்றி மார்க்சியம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கம்பன் திருவுள்ளம் (old book rare)

மொழியாக்கம் ஒரு பாதை

எழுதுவது எப்படி? தொகுதி 5

மனிதனும் படைப்பாளியே

வணங்கான்

புத்தகங்களால் புத்தாக்கம்

காணிக்கைக் கட்டுரைகள் - Kaanikkai Katturaikal

குணங்கள் காட்டும் பாதை

ராமன் வனவாசம் போன வழி ஒரு தேடல்

பயன் தரும் பயணங்கள் - Payan Tharum Payanangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

சமபந்தி - Sambanthi

மாத்தி யோசி - Maathi Yosi

நக்ஸல் சவால் - Naxal Savaal

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

குடி குடியைக் கெடுக்கும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91