சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம் (Desanthiri Pathippagam)
ISBN : 9789387484504
Pages : 55
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
கேள்விக்குறி மன அமைதிக்கு தியானமும் பயிற்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவனைக் கோடை விடுமுறையில் அவனது அம்மா பொதுநூலகம் ஒன்றிற்கு அழைத்துப் போகிறாள்.அங்கே முதன்முறையாகக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றினை வாசிக்கத் துவங்குகிறான் நந்து. அந்த நூலகத்தில் பெனி என்ற சிறுவன் அறிமுகமாகிறான். அவன் நூலகத்தின் அடியிலுள்ள ரகசிய நூலகம் ஒன்றினைப் பற்றிக் கூறி அதனுள் அழைத்துப் போகிறான். அந்த ரகசிய நூலகம் விசித்திரமானது.உலகில் எங்கே புத்தகம் தூக்கி எறியப்பட்டாலும் அது இங்கே வந்து சேகரமாகிவிடும். அது போலவே பழைய புத்தகங்களைப் பாதுகாக்கும் அவசர சிகிட்சைப் பிரிவும் அங்குண்டு.அந்த நூலகத்தின் ஒவ்வொரு அறையும் ஒரு மாயஉலகம் போன்றிருக்கிறது. ஆடு, முயல், ஆமை. என அங்கே புத்தகம் படிக்கும் விலங்குகள் ஏன் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்கு விசித்திரமான காரணங்களைக் கூறுகிறார்கள்.மாய நூலகத்தினை நடத்திவரும் சாக்ரடீஸைச் சந்தித்துப் பேசுகிறான் நந்து. முடிவில் அவனுக்கு ஒரு அரிய பரிசு கிடைக்கிறது. அது என்ன பரிசு, அதைக் கொண்டு என்ன செய்தான் என நீள்கிறது சிறார்களுக்கான இந்த நாவல்.புத்தகம் படிப்பதில் சிறுவர்களுக்கு விருப்பம் உண்டாக வேண்டும் என்பதை ஒரு சுவாரஸ்யமான கதையாக விவரிப்பதே இந்நாவலின் தனித்துவம்.

  • இந்த நூல் சாக்ரடீஸின் சிவப்பு நூலகம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி தேசாந்திரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாக்ரடீஸின் சிவப்பு நூலகம், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Katuraigal, கட்டுரைகள் , S. Ramakrishnan Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,தேசாந்திரி பதிப்பகம், Desanthiri Pathippagam, buy S. Ramakrishnan books, buy Desanthiri Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழக மகளிர்

பஞ்சமி நில உரிமை (முதல் தொகுதி)

இதயக்கருவறையில்

பொண்டாட்டி

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

முதலில் ஓர் இந்தியன் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு

ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்

மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்

குருதியாட்டம்

ஆயிரம் வண்ணங்கள்

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதலினால் - Aadhalinaal

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

மாஸ்கோவின் மணியோசை

கூழாங்கற்கள் பாடுகின்றன

காண் என்றது இயற்கை

ஏழுதலை நகரம் - Yeluthalai Nagaram

துணையெழுத்து - Thunaieluthu

மறைக்கப்பட்ட இந்தியா

சிறிய உண்மைகள் - Siriya Unmaigal

அரவான் - Aravan

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விலங்குப் பண்ணை

கிரிமிலேயர் கூடாது ஏன்?

அக்னிச் சிறகுகள் - Agni Siragugal

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum

இமயமலை சும்மாதானே இருக்கிறது - அ. முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 3)

புதியதோர் உலகு செய்வோம்

சட்ட மொழிபெயர்ப்புக் கொள்கைகளும் செயல்முறைகளும் - Satta Mozhipeyarppu Kolgaigalum Seyalmuraigalum

நாடோடித்தடம்

வளம் தரும் மரங்கள் பாகம் - 2 - Valam Tharum Marangal Part - 2

உலகால் அறியப்படாத ரகசியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மண்டியிடுங்கள் தந்தையே - Mandiyidungal thanthaiyee

மலைகள் சப்தமிடுவதில்லை

The Browless Dolls

துணையெழுத்து

நிமித்தம்

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது

100 சிறந்த சிறுகதைகள் (பாகம் 1, 2)

சித்திரங்களின் விசித்திரங்கள்

ஆயிரம் வண்ணங்கள்

தேசாந்திரி - Desanthiri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91