பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi

Paise Selavillamal Pasumai Puratchi - பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: தூரன் நம்பி (Thooran Nambi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761788
Pages : 160
பதிப்பு : 12
Published Year : 2017
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள்
உழைக்க உழைக்க சிரிப்பு வருது... கார்ல் மார்க்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும், அதனடிப்படையில் செயல்படும் விவசாயிகள், மகசூலில் சாதனை படைத்து வருவதையும் கேள்விப்பட்டபோது, இதை தமிழக விவசாயிகளிடமும் சேர்ப்பிக்கலாமே என்று விகடனுக்குத் தோன்றியது. கடந்த 2006_ல் மைசூர் அருகேயுள்ள சுத்தூர் மடத்தில் ஒரு வார காலம் நடைபெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாம் பற்றிய கட்டுரை ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி’ என்ற தலைப்பில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு.... அளவிட முடியாதது. வாசகரின் கடிதங்கள் கொடுத்த ஊக்குவிப்பு காரணமாக, பசுமை விகடன் இதழில் ‘தூரன் நம்பி’யின் கைவண்ணத்தில் ‘ஜீரோ பட்ஜெட்’ வெற்றி விவசாயிகளின் நெகிழ்ச்சி அனுபவங்கள் தொடர்ந்து இடம்பிடித்தன. பின்னர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய நகரங்களில் சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகளை ‘பசுமை விகடன்’ நடத்தியது. இந்த வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் மற்றும் பாலேக்கரின் நேரடி வகுப்பு ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல். இதிலுள்ள விஷயங்களை உள்வாங்கி, ஒப்பற்ற விவசாயியாக நீங்கள் திகழவேண்டும்; அதன் மூலம் உலக அரங்கில் ஈடு இணையற்ற விவசாய நாடாக மீண்டும் இந்தியா உயர்ந்து நிற்கவேண்டும்!

  • This book Paise Selavillamal Pasumai Puratchi is written by Thooran Nambi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி, தூரன் நம்பி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paise Selavillamal Pasumai Puratchi, பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி, தூரன் நம்பி, Thooran Nambi, Vivasayam, விவசாயம் , Thooran Nambi Vivasayam,தூரன் நம்பி விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Thooran Nambi books, buy Vikatan Prasuram books online, buy Paise Selavillamal Pasumai Puratchi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


களை எடு - Kalai Edu!

வேளாண்மைப் பழமொழிகள்

இலக்கியத்தில் வேளாண்மைக் கலைச்சொற்கள்

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

உலக வேளாண்மைப் பொருட்காட்சி

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


பூச்சிக்கொல்லிகள் நஞ்சாகும் - Poochikkollikal Nanchakum

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal

பசுமைப் புரட்சியின் கதை - Pasumai Puratchiyin Kathai

மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்

நாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்! - Nai Valarppum ,Noi Thaduppum

வேளாண்மை தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

வேளாண்மைப் பழமொழிகள்

வீட்டிலேயே வளர்க்கலாம் செல்வம் தரும் தென்னை வளர்ப்பு

பதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

எம்ப்ராய்டரி - Embroidery

தில்லானா மோகனாம்பாள் (மூன்று தொகுதிகள்)

கட்சிகள் உருவான கதை - Katchigal Uruvaana Kathai

அன்னை தெரசா - Annai Therasa

நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள் - Naai (Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal)

30 நாள் 30 ருசி - 30 naal 30 rusi

இதயமே வெல்லும் - Ithayame Vellum

யோகா... ஆஹா! - Yoga…aahaa!

திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91