நாட்டைவிட்டுப் போகமாட்டேன்

நாட்டைவிட்டுப் போகமாட்டேன்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: டான் அசோக் (Don Ashok )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789387636682
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
நாட்டைவிட்டுப் போறேன் அன்பின் சிப்பி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 2012ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் வரை தான் எழுதியனவற்றுள் 32 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார். நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டுகள் இடம்பெற்றுள்ளன. கோபம் பல இடங்களில் நையாண்டியாக வெளிப்படுகிறது. சில கேள்விகள் எதிர்க் கருத்துடையோரின் கன்னங்களில் அறைவதுபோல் இருக்கின்றன. நூலின் தலைப்பே ஒருவிதமான கிண்டல்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல், சமூகம், திரைப்படங்களைத் தாண்டி, பிக் பாஸ் வரையில் அசோக்கின் பார்வை நீள்கிறது.
    ‘நாட்டை விட்டுப் போகமாட்டேன்’ என்று சொல்லும் இந்நூல் நாட்டுக்குள்ளும் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் போகவேண்டிய நூல்!
    - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

  • இந்த நூல் நாட்டைவிட்டுப் போகமாட்டேன், டான் அசோக் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாட்டைவிட்டுப் போகமாட்டேன், டான் அசோக், Don Ashok , Aarasiyal, அரசியல் , Don Ashok Aarasiyal,டான் அசோக் அரசியல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Don Ashok books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்

அதிர்ந்த இந்தியா

விடை (வாழ்க்கையை உங்கள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நீங்கள் விரும்பும் அனைத்தையும் சாதிப்பது எப்படி என்ற கேள்விக்கான விடை)

உயிர் மெய்

வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)

சிலைத் திருடன்

உடலாடும் நதி

அகதிகள்

மனம் கொத்திப் பறவை

இருமுடிச் சோழன் உலா

ஆசிரியரின் (டான் அசோக்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாட்டைவிட்டுப் போறேன்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மறுப்பில் உயிர்க்கும் சொற்கள்

எதற்கு ஈழம் - Etharku ezham

தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

நற்றிணை பாகம் - 1

சோசலிசமும் மதமும்

ஆகமங்களும் அர்ச்சகர்களும்

பாசிச மேகங்கள் சூழந்திருக்கும் காலத்தில்

அருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்

விடுதலைப் போர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகரத்திற்கு வெளியே - Pinam thinum desam

மலத்தில் தோய்ந்த மானுடம் - Malaththil ThoynTha Manudam

கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்

கால் முளைத்த கதைகள் - Kal Mulaiththa Kathaikal

நீர்த்துளி - Neerththuli

அரவான் - Aravan

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

பாபுஜியின் மரணம் - Papujiyin Maranam

பாக்குத்தோட்டம்

சுஜாதா பதில்கள் முதல் பாகம் - Sujatha Pathilkal (Muthal Pakam)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91