ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737748
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்கலைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான மாயா பஜாரில் 'இடம் பொருள் மனிதர் விலங்கு' என்னும் தலைப்பில் நான் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, வாழ்க்கை, அறிவியல், கதை, உயிரினங்கள் என்று இளம் வாசகர்களுக்கு ஒரு வண்ணமயமான உலகை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றாலும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் வரவேற்பு நம்பமுடியாததாக இருக்கிறது.
    ஒவ்வொரு புதனன்றும் கட்டுரை வெளிவந்த சில மணி நேரங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, குறிப்பாக மாணவர்களிடமிருந்து உற்சாகமான மின்னஞ்சல் கடிதங்கள் வர ஆரம்பித்துவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் சி. மகேந்திரன் என்று தொடங்கி பலரும் இந்தக் கட்டுரைகள் குறித்து உரையாடினர், ஊக்குவித்தனர். பல நண்பர்கள் வாரம் தவறாமல் அழைத்து அன்றைய கட்டுரை குறித்து விவாதித்தனர், ஆலோசனைகள் அளித்தனர். இதையெல்லாம் சாத்தியப்படுத்தியவர் மாயா பஜார் பொறுப்பாசிரியர் சுஜாதா. இடம் பொருள் மனிதர் விலங்கு நூலாக்கம் பெறும் இத்தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

  • இந்த நூல் ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர், மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர், மருதன், Marudhan , Katuraigal, கட்டுரைகள் , Marudhan Katuraigal,மருதன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Marudhan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


என்ன சொல்கிறாய் சுடரே - Enna Solkiraay Sutarea

மசூதிப் புறா

மழையா பெய்கிறது

தமிழகத்தில் ஆசீவகர்கள்

நம் காலத்து நாவல்கள்

என் ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பாடலென்றும் புதியது

ஏந்திழை

மண் மக்கள் மகசூல்

நாட்டைவிட்டுப் போறேன்

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

திப்பு சுல்தான் - (ஒலிப் புத்தகம்) - Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli'

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

சுபாஷ் சந்திர போஸ் - Subhash Chandra Bose

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

ஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்! - Japana Suththi Pakka Poren!

Jolly Ride To Japan - Jolly ride to Japan!

ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தன்னுரைகள்

பூச்சிக்கொல்லிகள் நஞ்சாகும்

என் இனிய மாணவச் செல்வங்களே...

வளமான வாழ்வுக்கு வள்ளுவர் காட்டும் வழி

தத்துவம் - மிகச் சுருக்கமான அறிமுகம்

ஜீவா நினைவோடை

தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்)

தமிழர் திணை

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 6) - Ondre Sol! Nandre sol! (Part 6)

ரூபாய் நோட்டுக்கள் தடை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

பணம் சில ரகசியங்கள் - Panam Sila Ragacyankal

கொமோரா

ருசியியல்

1984 சீக்கியர் கலவரம் - 1984 Seekiyar Kalavaram

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்

ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

தற்கொலை குறுங்கதைகள்

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91