தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: ஜனனி ரமேஷ் (Janani Ramesh)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737472
Pages : 440
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.570
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
அன்பும் அறமும் 1975
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த பல அறிஞர்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவிஞர்கள். சிலர் தேச விடுதலைப் போராளிகள். சிலர் வழக்கறிஞர்கள். சிலர் பேராசிரியர்களாகவும் மொழியியல் ஆய்வாளர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் விமரிசகர்களாகவும் இருந்தவர்கள்.
    விலை மதிப்பில்லா மூலப்பிரதிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்தவர்களும் அவற்றுக்கு அழகிய முறையில் உரை எழுதியவர்களும் அந்த உரைகளைப் பரவலாக மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தவர்களும்கூட இதில் இருக்கிறார்கள்.
    இவர்களுடைய அடையாளம் தமிழ் என்றால் தமிழின் அடையாளம் இந்த அறிஞர்கள். தொல்காப்பியத் தமிழை இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் வளர்த்தெடுத்து, செழுமைப்படுத்தியவர்கள் இவர்கள்தாம். இறையியல், இலக்கியம், கலாசாரம், வரலாறு, தத்துவம், அழகியல் என்று தொடங்கி ஒவ்வொன்றிலும் தமிழ் செழித்தோங்கி வளர்ந்ததற்கு இந்தத் தமிழறிஞர்களே காரணம்.இவர்கள் இன்றி தமிழ் இல்லை. தமிழின்றி நாமில்லை. எனவே இது நம் புத்தகம்.

  • இந்த நூல் தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ், Janani Ramesh, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Janani Ramesh Aaivuk Katturaigal,ஜனனி ரமேஷ் ஆய்வுக் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Janani Ramesh books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பால் பண்ணை நடத்துவது எப்படி?

ஏதோ மாயம் செய்கிறாய்

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)

புலிப்பானி ஜோதிடர்

அமைதி உன் பிறப்புரிமை

அயல் மகரந்தச் சேர்க்கை

அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வுதரும் ஆருட பிரசன்ன ஜோதிடம்

ஏந்திழை

தசா புக்தி உண்மை விளக்கம்

360 டிகிரி இரவு

ஆசிரியரின் (ஜனனி ரமேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

திருவள்ளுவர் (ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்)

ஜூலியஸ் சீசர்

இந்திய சீனப் போர்

முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

சைவ ஆதீனங்கள்

அறம் நாலடியார்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்

ஔவையார் தனிப்பாடல்கள்

தீராநதி - இலக்கிய இதழாய்வு - Theeraanadhi Ilakkiya Idhazhaaivu

கி.ரா.வும் புனைகதைகளும்

இலங்கை இந்திய மானிடவியல்

கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் மனித மனம்

ராமன் வரும் வரை காத்திரு

தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்

தஞ்சை ராமையாதாஸ் திரைப்பாடல்கள் காட்டும் சமூக - வாழ்வியல் ஆய்வு - Thanjai Ramaiyadoss Thiraippaadalgal

பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

வருங்காலம் இவர்கள் கையில்

சொல்லாத சொல் - Solladha Soll

ஜப்பான் ஒரு கீற்றோவியம்

சிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom

பிள்ளையார் சுழி - pillaiyar suzhi

எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

ஆழ்வார்களும் தமிழ் மரபும்

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

கறுப்புப் பணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91