எஞ்சும் சொற்கள்

எஞ்சும் சொற்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுரேஷ் பிரதீப் (Suresh Pradeep)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737731
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
கலாதீபம் லொட்ஜ் பழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடைமைகள் அனைத்தையும் கடற்சீற்றத்தில் இழந்து உயிர்தப்பி கரையில் அமர்ந்திருக்கும் ஒரு வணிகனைப் போல கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன். அலைகள் கொண்டு வந்து கரைசேர்க்கும் உடைமைகளின் மிச்சங்கள் போல இக்கதைகள் என்னிடம் வந்து சேர்கின்றன.
    பயன்படுத்த முடியாதவை விற்க முடியாதவை. முன்பும் இவை என்னுடன் இருந்தன. நான் இவற்றுக்கு ஒரு பொருளை கற்பித்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு சீற்றத்தில் சிக்கித் தப்பியபின் இப்பொருட்கள் முழுமையாக வேறுவகையாக பொருள்படுகின்றன. முன்பிருந்தது போல அல்லாமல் கற்றுக் கொண்டவற்றின் பெற்றவற்றின் இழந்தவற்றின் சாட்சியங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திரும்பி வந்திருக்கும் இக்கதைகள் ஒவ்வொன்றும் எனக்கு கற்பித்தன.
    என்னை எனக்குக் காட்டித் தந்தன. இக்கதைகளுக்கென இவ்வருடத்தில் வந்த வாசக எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது இக்கதைகள் பலருடன் உரையாடி இருப்பதை உணர முடிகிறது. அத்தகையதொரு உரையாடலின் முழுவடிவமாகவே இத்தொகுப்பினை நான் காண்கிறேன்.

  • இந்த நூல் எஞ்சும் சொற்கள், சுரேஷ் பிரதீப் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எஞ்சும் சொற்கள், சுரேஷ் பிரதீப், Suresh Pradeep, Sirukathaigal, சிறுகதைகள் , Suresh Pradeep Sirukathaigal,சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Suresh Pradeep books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அயல் மகரந்தச் சேர்க்கை

செம்புலப் பெயல்நீர் போல

அடோப் ஃபோட்டோஷாப் CC

பின்னங்களின் பேரசைவு

தேவதைகளின் தேசம்

மாலுமி

மோடி மாயை

ஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி?

நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை

நாட்டைவிட்டுப் போறேன்

ஆசிரியரின் (சுரேஷ் பிரதீப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவினுறு தூரிகை

நாயகிகள் நாயகர்கள் - Nayagigal nayagargal

ஒளிர்நிழல் - Olirnizhal

உடனிருப்பவன்

பத்துப் பாத்திரங்கள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நேர்மை ஒரு குற்றமா? - Nermai Oru Kutrama?

சுப்ரஜா சிறுகதைகள் - Supraja Sirukathaigal

இதயத் துடிப்பின் பேச்சு

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

மாயச்சேலை

ஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்)

எனும்போதும் உனக்கு நன்றி

முதல் முத்தம்

சிறுவர்களுக்கான சித்திர சிறுகதைக் களஞ்சியம் - Siruvarkalukkana Sithira Sirukathai Kalangiyam

அயலகத் தமிழ் இலக்கியம் - 30 நாட்களில் - சிறுகதைத் தொகுப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தற்கொலை குறுங்கதைகள்

நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை

லஷ்மி சரவணகுமார் கதைகள் 2007 - 2017

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations

சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும் - Maoist : Abayangalum Pinnanigalum

யார் நீ? - Yaar Nee ?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91