இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அரவக்கோன் (Aravakkon)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737441
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
லைட்ஸ் ஆன் (பேசிக் லைட்டிங்) பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய ஓவியக் கலையை முறைப்படி தமிழில் அறிமுகம் செய்யும் முக்கியமான முயற்சி இந்நூல்.
    பழங்குடி ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள், காஷ்மிர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நேபாள ஓவியங்கள், சிற்றோவியங்கள் என்று தொடங்கி இந்திய ஓவிய வரலாற்றில் இடம்பெறும் பல முக்கிய ஓவியப் பாணிகள் இந்நூலில் எளிமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    அழகியலை விவரிப்பது மட்டுமல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓவியப் பாணி எப்போது, ஏன் அறிமுகமானது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? ஓவியங்களை எப்படி அணுகவேண்டும்? அவற்றிலுள்ள செய்திகளை எப்படி உள்வாங்கிக்கொள்ளவேண்டும்? நம் கடந்த கால வரலாற்றைப் புரிந்துகொள்ள ஓவியங்கள் பயன்படுமா? இப்படி நூல் நெடுகிலும் விவாதங்களும் விளக்கங்களும் பரவிக்கிடக்கின்றன.
    கலை, இலக்கியம், வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய அவசியமான புத்தகம்.

  • இந்த நூல் இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம், அரவக்கோன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம், அரவக்கோன், Aravakkon, Varalaru, வரலாறு , Aravakkon Varalaru,அரவக்கோன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Aravakkon books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சித்தநூல் ரகசியங்கள்

நீல நிறக் கண்ணா

வண்ணக்கழுத்து

இந்திய கிரிக்கெட் வரலாறு (பால காண்டம் 1886 - 1953)

டிஜிட்டல் போதை

எனது பயணம் (கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல்)

கடற்பேச்சி

இதயக்கருவறையில்

ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்

நன்னயம்

ஆசிரியரின் (அரவக்கோன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மதங்கள் வளர்த்த கலைகள் (ஓவியம் - சிற்பம் - கட்டடம்)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மாவீரன் ஹைதர் அலி - Maaveeran Haithar Ali

வரலாற்றில் சிதம்பரம் நடராஜன் கோயில் தொகுதி.2

உலக நாடுகள் வரிசை கென்யா

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் ஏற்றமிகு வரலாறு

தமிழ்க் காதல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

இந்திய விடுதலைப்போரில் வ.உ.சி - Indhiya Vidudhalai Poril Va.Vu.Si

நபி(ஸல்) வரலாறு - Nabi(Shal)Varalaru

நேபாளம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

மச்ச புராணம்

சக்தி பீடங்கள் - Sakthi Peedangal

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

காவிரி அரசியலும் வரலாறும்

பெப்ஸி - Pepsi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91