ஶ்ரீஇராமாநுசர்

ஶ்ரீஇராமாநுசர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ம.பெ. சீனிவாசன் ( M.P. Srinivasan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937176
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019
நான் செய்வதைச் செய்கிறேன் லைட்ஸ் ஆன் (பேசிக் லைட்டிங்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வைணவத்தை ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றிய முதல் சமயத் தலைவர் இராமாநுசர். வைணவம் ஒரு வாழும் சமயமாக, பிரபல இயக்கமாக அவர் காலத்தில் மாறியது. ‘திருமாலைப் பரம்பொருளாகக் கருதிச் சரணடைய விரும்பியவர்கள் அனைவரும் வைணவர்கள்;அவர்களுக்குள் சாதி வேற்றுமை இல்லை’ என்று கருதியவர் இராமாநுசர். இதனை வெறும் உபதேசமாக்காமல், உறுதியோடு கடைப்பிடித்துக் காட்டவும் அவர் தயங்கவில்லை.
    சாதியில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டவர்களைத் திருக்குலத்தாராகக் கண்டு போற்றிய இராமாநுசர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசத்திற்கு அடிகோலிய மகான் ஆவார்.
    வாழ்நாளில் அவர் செய்த சாதனைகள் பல. மனித நேயமிக்க சமயவாதியாக, சமூகப் புரட்சி-யாளராக, உயரிய மனிதப் பண்புகளுக்கெல்லாம் ஒரு பெட்டகமாக, அறிவின் எல்லை கண்ட ஒரு தத்துவ மேதையாக, சொல்லியவண்ணமே செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவராக அவர் வாழ்ந்துகாட்டினார்.
    கி.பி. 1017ல் அவதரித்த இராமாநுசரின் ஆயிரமாவது ஆண்டுச் சிறப்பு வெளியீடாக 2017இல் இந்நூல் வெளிவருகின்றது. இராமாநுசரின் வியப்பூட்டும் வாழ்க்கை வரலாற்றை பரவசமூட்டும் இனிய தமிழில் எழுதியுள்ளார் நூலாசிரியர் ம.பெ. சீனிவாசன்.
    வடமொழியிலேயே நூல்கள் செய்த உடையவரைத் தமிழறிவு உடையவராக, ‘இருந்தமிழ்’ அறிந்தவராக இந்நூல் அடையாளம் காட்டுகிறது. அதற்கான ஆதரவுச் சான்றுகளை விளக்கிப் பேசுகிறது.

  • இந்த நூல் ஶ்ரீஇராமாநுசர், ம.பெ. சீனிவாசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஶ்ரீஇராமாநுசர், ம.பெ. சீனிவாசன், M.P. Srinivasan, Aanmeegam, ஆன்மீகம் , M.P. Srinivasan Aanmeegam,ம.பெ. சீனிவாசன் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy M.P. Srinivasan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


குட்டியானைக்கு பச்சைத் தொப்பி

சிவப்புக்கூடை திருடர்கள்

காற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்

கடலும் மகனும்

பஷீரிஸ்ட்

லைட்ஸ் ஆன் (பேசிக் லைட்டிங்)

அன்புள்ள ஏவாளுக்கு

அஸ்வமேதம்

அசை

பாஜக எப்படி வெல்கிறது?

ஆசிரியரின் (ம.பெ. சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருமங்கையாழ்வார் மடல்கள்

ஆழ்வார்களும் தமிழ் மரபும்

பரிபாடல் (திறனுரை)

ஒரு நாள் ஒரு பாசுரம்

திவ்வியப் பிரபந்தம்

ஒரு பாட்டம் மழை

பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

வண்டாடப் பூ மலர - Vannadada Poo Malar

முதலாழ்வார்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருப்பாவை விளக்கவுரை

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோயில்கள் பாகம் 2

மண்சுமை - Mansumai

திருவிளக்கு பூஜை

இந்துக் கோவில்கள்

பழம்பெரும் சிவத்தலங்கள் பத்து - Pazhamperum Sivaththalangal Paththu

புத்தர் போதனைகள்

அர்த்தமுள்ள இந்துத் திருமண தத்துவங்கள்

கருணைக்கடல் காஞ்சி மகான் (இளமை முதல் நூற்றாண்டு வரை)

இந்துமதம் சில விவாதங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தண்ணீர் தேசம் - Thanneer Desam

இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

விஷ்ணுபுரம் - Vishnupuram

அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்

ஜன்னல் மலர் - Jannal Malar

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள்

மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam

மச்ச புராணம்

காட்டுக்குட்டி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91