பாகீரதியின் மதியம்

பாகீரதியின் மதியம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பா. வெங்கடேசன் (Ba. Venkatesan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440160
Pages : 710
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.750
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள் டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜெமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப் புலி. ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது, ஜெமினி. சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப்புலி. சில்லரைச் சாகஸங்களுக்கு வெளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன். ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர்க் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி. உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா. பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள். உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னொரு பெயர் இருக்கிறது, சவிதாதேவி. அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப் பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி. பெயர் பெயர்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாதன் நம்பி. பெயர் ஒரு வித்தைக்காரனின் தொப்பி. அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை. அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் ஆரூடங்களின் திட்டங்களின் சித்திரவதைகளின் உருவகங்கள். அது வெறும் ஒரு சொல். சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்.

  • இந்த நூல் பாகீரதியின் மதியம், பா. வெங்கடேசன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாகீரதியின் மதியம், பா. வெங்கடேசன், Ba. Venkatesan, Novel, நாவல் , Ba. Venkatesan Novel,பா. வெங்கடேசன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ba. Venkatesan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கடல்புரத்தில்

கடல் வேந்தன்

யட்சியின் வனப்பாடல்கள்

போர் தொடர்கிறது

சுவையான சிறுதானிய சமையல்

அனுக்கன் வாயில்

நேனோ

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!

குட்டு ஓஷோவின் வாழ்க்கையிலிருந்து...

கஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு

ஆசிரியரின் (பா. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வண்ணத்துப்பூச்சிகளின் வதிவிடம்

ராஜன் மகள் - Rajan Magal

நீளா - Neela

உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்

தாண்டவராயன் கதை

வாழ்க தளபதி - Vaazhga Thalabathi

கதையும் புனைவும்

வாராணசி

பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இதய திருடன்

மண்ணின் வண்ணம் - Mannin Vannam

யூதாஸ் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

ஊருக்குள் ஒரு புரட்சி (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

அண்ணாவின் குறும் புதினங்கள் - 1 - Annavin Kurum Pudhinangal - 1

உன்னை ஒன்று கேட்பேன் - Unnai Ondru Kaetpen

வெண்பனியின் தீச்சுடரே

தொடுவானம் வரையில் - Thoduvaanam Varaiyil

ஜனனி - Janani

பாடுவான் நகரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம் - Pathaneeril Ponkum Nila Velicham (Poetry)

நாஞ்சில் நாட்டு உணவு

விஜய நகரம்

அறியப்படாத ஆளுமை ஜார்ஜ் ஜோசப்

நானும் ஒருவன் - Nanum Oruvan (Short Stories)

சிறகுகள் முறியும் - Sirakugal Muriyum (Short Stories)

முற்றுப்பெறாத விவாதங்கள்

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு)

பாரதியார் கவிநயம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91