அமானுஷ்ய நினைவுகள்

அமானுஷ்ய நினைவுகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அசோகமித்ரன் (Ashokamitran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352441013
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
குந்தரின் கூதிர்காலம் மெல்லக் கனவாய் பழங்கதையாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அறுபது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அசோகமித்திரன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் இவை. தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்பாற்றலும் அவரது படைப்புகளின் சிறப்புக் கூறுகளும் கடைசி மூச்சு வரையிலும் அவரிடம் இருந்ததை உறுதிப்படுத்தும் கதைகள். எளிய மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், இயல்பான உணர்வுகள், இவற்றினிடையே நிகழும் ஊடாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்வின் ஆதார ஸ்ருதியைத் தொட்டுக் காட்டும் கதைகள். வாழ்க்கை நிகழ்வுகளின் பல்வேறு சாத்தியக்கூறுகளே என் கதைகள் என்று அசோகமித்திரன் கூறியிருக்கிறார். நிகழ்வுகளின் மாறுபட்ட சாத்தியக்கூறுகளினூடே மாறாத வாழ்வின் அடிப்படைகள் குறித்து இக்கதைகள் பேசுகின்றன. அசோகமித்திரனின் தொடக்ககாலக் கதைகள் இளம் எழுத்தாளருக்கான சலுகை கோராமல் தம் பலத்தில் நின்றன. அவருடைய கடைசிக் கதைகளும் அந்திம காலக் கதைகளுக்கான சலுகை எதுவும் தேவைப்படாமல் படைப்பாற்றலோடு நிற்கின்றன. அரவிந்தன்

  • இந்த நூல் அமானுஷ்ய நினைவுகள், அசோகமித்ரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமானுஷ்ய நினைவுகள், அசோகமித்ரன், Ashokamitran, Sirukathaigal, சிறுகதைகள் , Ashokamitran Sirukathaigal,அசோகமித்ரன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ashokamitran books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழ வழிகாட்டும் சிந்தனைகள்

கருத்தாயுதம்

எர்ரெர்ரனி தெலங்கானா ஒரு உரையாடல்

நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை

ஓடும் நதி (ஓஷோ)

முஹம்மத் நபி (ஸல்)

தாயும் குழந்தையும்

ரூமி மஸ்னவி துளிகள்

மதுராந்தகி

வீடு மனை வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

ஆசிரியரின் (அசோகமித்ரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கரைந்த நிழல்கள்

இன்று

இந்தியா 1944 - 1948

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சூடிய பூ சூடற்க (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - sudiya poo sudarka(sakiththiya agaathami viruthu petra nool)

கிறுக்கி

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

மிதமான காற்றும் இசைவான கடலலையும்

பூ முத்தங்கள்

புலியும் கிலியும்!

சந்திப்போம் சிந்திப்போம் பாகம் 1 - Santhipoam Sinthipoam Part 1(Old Looking Book)

வேதாளம் சொன்ன வேடிக்கைக் கதைகள் - Vaedhalam Sonna Vaedikkai Kadhaigal

நரி அண்ணாவின் வால்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)

சொல்லப்படாத கதை

தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம் - சங்கம் முதல் இன்று வரை

வாராணசி

தமிழ் நாவல் இலக்கியம்

இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள் - Isthanbul Oru Nagarathin Ninaivugal

காட்டிலிருந்து வந்தவன்

வாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91