உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்

உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. வெங்கடேசன் (Ba. Venkatesan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820013
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
இந்தியா 1944 - 1948 தாமோதரம் ( சி.வை.தா. பதிப்புரைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதை, நாவல், சிறுகதை, திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. கவிதை எப்போது வாசகனுடனான உறவைப் பூர்த்தி செய்கிறது, கவிதை உணர்வு நிலைக்கும் அறிவு நிலைக்கும் கவித்துவ வெளிக்கும் கவித்துவ அல்லது மாயச்சொல்லிற்கும் இடையேயான உறவு என்ன, கவிதையில் நான்/நீ, நீ/நான் எவ்வாறு, எப்போது கரைந்துபோகிறது, நாவலுக்கும் அதன் கதைசொல்லிக்கும் இடையேயான உறவு எத்தகையது போன்ற கேள்விகளை முன்வைத்து நம்மோடு உரையாடல் நடத்துகிறது. கட்டுரைகள் படைப்பாளியை முன்னிறுத்தாமல், படைப்போடு மட்டுமே உரையாடுகின்றன. தளம், காலம், மொழி, சொல் இவற்றுக்கு இடையேயான மாந்திரீக உறவைக் கண்டடைய நுட்பமாகப் பயணிக்கும் கட்டுரைகள் திறந்த தன்மையிலானவையாக இருப்பதால் இவற்றோடு மேலும் விவாதிக்க நம்மைத் தூண்டுகின்றன. - ராமானுஜம் "

  • இந்த நூல் உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள், பா. வெங்கடேசன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள், பா. வெங்கடேசன், Ba. Venkatesan, Katuraigal, கட்டுரைகள் , Ba. Venkatesan Katuraigal,பா. வெங்கடேசன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ba. Venkatesan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கட்டில் வீணை

உபநிடதம் உரைக்கும் தியானம்

பழைய யானைக் கடை

தமிழக நாட்டுப்புற கதைகள்

நிலவொன்று கண்டேனே

நடந்து கொண்டே

அறிவூட்டும் சின்னச் சின்ன நீதிக் கதைகள்

இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்தில் பெண் விடுதலை

நலம் தரும் நான்கெழுத்து

சத்தம் போடாதே - திரைக்கதை

ஆசிரியரின் (பா. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வண்ணத்துப்பூச்சிகளின் வதிவிடம்

வாழ்க தளபதி - Vaazhga Thalabathi

ராஜன் மகள் - Rajan Magal

தாண்டவராயன் கதை

கதையும் புனைவும்

பாகீரதியின் மதியம்

பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018)

நீளா - Neela

வாராணசி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விடுதலைப்போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் பாகம் - 2

தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்

காந்தி தேசம் - Gandhi Desam

பன்முகப் பார்வையில் பாரதியார்

உடன்பாடுகளும் முரண்பாடுகளும் (book old looking) - Udanpadugalum Muranpadugalum (book Old Looking)

திருவருட்பாச் சிந்தனை

ஒரு சுதந்திரமான உரை

சிலந்தியின் வீடு

வாழ நினைத்தால் வாழலாம் - Vaazha Ninaithal Vaazhalam

அணிந்துரைகள் முன்னுரைகள் மதிப்புரைகள் - Anithuraigal Munuraigal Mathipuraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாயசம்

ஏவாளின் அறிக்கை - Evalin Arikkai

மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்

கிறித்தவமும் சாதியும் - Krithuvamum Saathiyum

பறவையின் வாசனை - Paravaiyin vasanai

சாதியம் கைகூடாத நீதி - Sathiyam: Kaikoodatha Neethi (Essays)

நீல மிடறு

பெருநிலம் - Perunilam (Poetry)

எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்

நடுநிசி நாய்கள் - N-Adun-Isi N-Aykal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91