ஒற்றறிதல்

ஒற்றறிதல்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820068
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வெயிலோடு போய்... இந்தியா 1944 - 1948
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது. சுகுமாரன்

  • இந்த நூல் ஒற்றறிதல், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒற்றறிதல், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Sirukathaigal, சிறுகதைகள் , Yuvan Chandrasekar Sirukathaigal,யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்

கடல் வேந்தன்

அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

நாடோடித்தடம்

Action Words (36 Flash Cards)

இஸ்லாமும் போதைப்பொருள் ஒழிப்பும்

மாயமான்

அறிவியல் அகராதி

தத்துவஞானி கார்ல்மார்க்ஸ்

வீடு மனை வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலவைச் சுட்டும் விரல்

கானல் நதி - Kanal NAthi

கடலில் எறிந்தவை

கானல் நதி

ஏற்கனவே - Erkanave

நீர்ப்பறவைகளின் தியானம் - NIrpparavaikalin Thiyanam

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

ஒளிவிலகல்

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

நீர்ப்பறவைகளின் தியானம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பழி ஓரிடம்

கனவு தேசம்

முத்துக்கள் பத்து - லா.ச.ரா - Muthukkal Moondru - Laa.Sa.Raa

அழைப்பு

கணையாழிக் கதைகள் (1995-2000)

முத்துக்கள் பத்து - பா.செயப்பிரகாசம் - Muthukkal Moondru - Pa. Seyapirakasam

புனைவின் நிழல் - Punaivin NIzal

அவரவர் வழி - Avaravar Vazi

புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Puthumaipithanin Therntheduththa Sirukathaigal

இன்னொரு சாட்சி - Innoru saatchi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காகித மலர்கள் - Kagitha Malargal

உயிர்த்தலம்

யாக்கை

நாற்காலிக்காரர்

ஒரு நகரமும் ஒரு கிராமமும் - Oru Nagaramum Oru Gramamum

சடையன்குளம்

நட்சத்திரவாசிகள்

சிவப்பு ரிக்‌ஷா

சுற்றுவழிப் பாதை

பாற்கடல் விடுத்தல் ராமராவணா மூன்று கூத்துப் பிரதிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91