கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி)

கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: A.N.D. ஹக்ஸர், ராஜ் கௌதமன் (A.N.D. Haksar, Raj Gowthaman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820181
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
என் தந்தை பாலய்யா நிலத்தின் விளிம்புக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கற்புக்காமம், இக்கதைகளில் மீறலான ‘களவுக் காம’மாகவும் தேவதாஸி மரபைச் சேர்ந்த பரத்தைமைக் காமமாகவும் விஸ்தரிக்கப்படுகிறது. இது சமண, பௌத்த சமூக தளங்களைப் பாலியல் பகடிக்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாது சமண, பௌத்தம் தீவினை என்று ஒதுக்கிய காமியத்தை வைதீக மரபின் காமியக் கலையாக உருமாற்றுவதாகவும் செயல்படுகிறது. தேவதாஸிக் காமிய மரபோடு களவுக் காமமாக (மீறலாக) வெளிப்படுகிற கற்புக்காமத்தை ஒன்றிணைத்த வேலைப்பாடு இக்கதைகளில் உள்ளார்ந்து காணப்படுகின்றது. எந்த ஆசையைச் சமண, பௌத்தம் கைவிடச் சொன்னதோ அந்த ஆசையை இந்தக் கிளிக் கதைகள் வழியாக வைதீக - பிராமணியம் அரசியலாக்கியுள்ளது. சமண பௌத்தத்தை எதிர்த்த கலாச்சாரப் போராட்டத்தில் வைதீக பிராமணியம் நாட்டுப்புறப் பாலியல் பகடியைப் பயன் படுத்திய அரசியல் ஒன்றை இக்கதைகளில் இலைமறை காயாக இருப்பதை அவதானிக்கலாம். சமண - பௌத்த மார்க்கங்களை எதிர்த்த போராட்டத்தில் இவ்விதமான பாலியல் பகடி சார்ந்த அரசியல் வைதீக - பிராமணியத்தின் முக்கியமான புனைவுசார் அரசியலாக இந்திய உபகண்டம் முழுவதிலும் செயல்பட்டு வந்துள்ளது. எனவே கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் மட்டுமல்ல; அவை கலாச்சாரத் தளத்தில் நிகழ்த்தப்படுகிற கருத்தியல் போராட்டங்களின் வலிமை வாய்ந்த ஆயுதங்களாகவும் செயல்படுகின்றன.

  • இந்த நூல் கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி), A.N.D. ஹக்ஸர், ராஜ் கௌதமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி), A.N.D. ஹக்ஸர், ராஜ் கௌதமன், A.N.D. Haksar, Raj Gowthaman, Novel, நாவல் , A.N.D. Haksar, Raj Gowthaman Novel,A.N.D. ஹக்ஸர், ராஜ் கௌதமன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy A.N.D. Haksar, Raj Gowthaman books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ரஜினிகாந்தின் சூரிய மேடு

விசிறி மடிப்பு

What People are Really Thinking

தொழுகையை மீளக் கண்டடைதல்

How to Develop Self Confidence and Improve Public Speaking

பற்றும் காதல் தீ

Wishes Wont Bring Riches

மிஷன் தெரு

அறிவியல் தமிழ்

இலக்கியச் சிந்தனைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


குருப்பிரசாத்தின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Dhinam

இதயத்திற்கு இலக்கணமில்லை - Idhayaththirku Ilakkanamillai

மனாமியங்கள்

அந்த அரபிக் கடல் ஓரம் - Antha Arabik Kadal Ooram

இரு உள்ளங்கள் - Iru Ullangal

புதுக்குரல்

தேவதை வம்சம் - Devadhai Vamsam

சிவம் - Sivam

சின்னஞ்சிறு கிளியே! - Chinnanjiru Kiliye!

உயிரே ஓடி வா - Uyire Odi Vaa

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவப்பு ரிக்‌ஷா - Sivappu Riksha

விடுதலையை எழுதுதல் - Viduthalaiyai Ezuthuthal

ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்

ஜெர்மன் தமிழியல்

உம்மத் - Ummat

நடுநிசி நாய்கள் - N-Adun-Isi N-Aykal

கலைஞர் எனும் கருணாநிதி

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும் - Verrier Elwinum Avarathu Pazhangudikalum

கவிதையின் அந்தரங்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91