காட்டிலிருந்து வந்தவன்

காட்டிலிருந்து வந்தவன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுதாராஜ் (Sudharaj )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820211
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வன்னியாச்சி ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன. 'ஒரு துவக்கத்தின் கதை' இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. யுத்தத்துக்கு முந்திய அமைதியான யாழ்ப்பாணக் கிராமத்துச் சூழலில் முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வன்முறைக்கு எதிராக எழுதப்பட்ட மிகச்சிறந்த ஈழத்துச் சிறுகதைகள் சிலவற்றுள் இதுவும் கட்டாயம் இடம்பெறும். சுதாராஜின் கதைகள் வெவ்வேறு வகையில் மனித ஆளுமையின் உடைவுகளையும் அதன் உயிர்ப்பையும் பேசுகின்றன. மனிதநேயமும், மனிதத்தின் உயிர்ப்புமே அவரது அரசியலாகவும் அழகியலாகவும் படைப்புகளூடாக வெளிப்படுகின்றன. அவரது இலக்கியத்தில் போலிப்பகட்டு, சுத்துமாத்து எதுவுமில்லை. எல்லாமே எளிமையானவை; வெளிப்படையானவை; நேரடியாகச் சொல்லப்படுவை.  - எம். ஏ. நுஃமான்

  • இந்த நூல் காட்டிலிருந்து வந்தவன், சுதாராஜ் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காட்டிலிருந்து வந்தவன், சுதாராஜ், Sudharaj , Sirukathaigal, சிறுகதைகள் , Sudharaj Sirukathaigal,சுதாராஜ் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sudharaj books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நேசம் மறவா நெஞ்சம்

ஶ்ரீமத் பகவத் கீதை மூலமும் உரையும்

தேர்தல் சட்டம் : மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951

பொது அறிவு

கேரளாந்தகன் இராஜராஜன்

முள்ளி வாய்க்கால் முதல் இலாசு ஏஞ்சல்சு முடிய

நிலத்தின் விளிம்புக்கு

பிச்சிப் பூ

சக்யை

தமிழ் மந்திரம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


உயிர் எழுத்துக்கள் விளக்கும் சித்திரக் கதைகள்

அன்னம்மாவின் சொத்து

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கல்கியின் சிறுகதைகள் முதல் பாகம்

வாழ்க்கைச் சதுரங்கம் - Vaazhkkai Sadhurangam

நாய்சார்

ரத்த புஷ்பங்கள் - Raththa Pushpangal

சொல்லிச் சிரிக்க சுவையான கதைகள் - Solli Sirikka Suvaiyana Kathaigal

முத்துக்கள் பத்து - முத்தான முத்துக்கள் - Muthukkal Moondru - Muthana Muthukkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஷகி பெய்ன்

கல் விளக்குகள் - Kal Vilakkukal

கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்

மெட்ராஸில் மிருது வீட்டில் ஒரு கல்யாணம் (பாகம் 3)

நீலப் பொருளாதாரம்

சினிமா அனுபவம்

ஆரஞ்சுப் பழத்தோட்டம்

கெட்ட வார்த்தை பேசுவோம் - Ketta Vaarthai Pesuvoam

நாலுகால் சுவடுகள்

யுத்தங்களுக்கிடையில்... - Yuthangalukidaiyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91