நகரப் பாடகன்

நகரப் பாடகன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: குமாரநந்தன் (Kumaranandhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820556
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
ஈரம் கசிந்த நிலம் ஆளுமைகள் தருணங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதிய தலைமுறைச் சிறுகதையாளர்களில் கவனம் கொள்ளப்பட வேண்டியவர்களும் பேசப்பட வேண்டியவர்களுமானவர்களில் ஒருவர் குமாரநந்தன். அவர் கதைகள் ஆரவாரமற்றவை; ஆனால் அடியோட்டங்கள் நிரம்பியவை. எதார்த்தமான நிகழ்வைச் சித்திக்கும்போதே அதற்குள்ளிருக்கும் இன்னொரு எதார்த்தத்தை முன்வைக்க அவர் முனைகிறார். ஒன்று நடைமுறை; மற்றது அதன்மீதான அலசல். இந்தப் பகுப்பாய்வைக் கனவுகளின் வழியாகக் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் கனவே நடைமுறையாகிறது. அந்தக் கணத்தில் விசித்திரமான விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த விளைவுகள்தாம் அவர் கதைகள். இந்தக் கதைகளில் குடும்பத்தின் வன்முறையும் காமத்தின் வீச்சும் துரோகத்தின் சமாளிப்பும் வன்மக் கொலையின் நிர்த்தாட்சண்யமும் பேசப்படுகின்றன. சமூக நியதிகளும் ஒழுக்க மதிப்பீடுகளும் உடைத்து வார்க்கப்படுகின்றன. மனிதர்கள், சன்மார்க்கர்களா துன்மார்க்கர்களா? இரண்டும் இல்லை; இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள்; நம்மைப் போன்றவர்கள். அன்றாட ஒப்பனையிலிருக்கும் நமது அறியப்படாத இன்னொரு முகத்தைக் கொண்டிருப்பவர்கள் என்கின்றன குமாரநந்தன் கதைகள்.

  • இந்த நூல் நகரப் பாடகன், குமாரநந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நகரப் பாடகன், குமாரநந்தன், Kumaranandhan, Sirukathaigal, சிறுகதைகள் , Kumaranandhan Sirukathaigal,குமாரநந்தன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kumaranandhan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சங்கரர் என்கிற புரட்சிக்காரர்

சாந்தோக்ய உபநிடதம்

வீடு மனை வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

சினிமா கொட்டகை

பழைய யானைக் கடை

எர்ரெர்ரனி தெலங்கானா ஒரு உரையாடல்

காலத்தை வென்ற மகாகவி பாரதி

பூச்சூட வந்தேன் - Poochsuda Vanthean

சிறுவர்களுக்கான நகைச்சுவை நாடகங்கள்

உருப்பளிங்கு

ஆசிரியரின் (குமாரநந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூமியெங்கும் பூரணியின் நிழல்

மகா மாயா

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நம்பிக்கை தரும் நவரசக் கதைகள் - Nambigai Tharum Navarasa Kathaigal

பெருங்காற்று

காந்தி சிலைக் கதைகள்

சோளம்

நீல நதி - NIla NAthi

வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

நின்னினும் நல்லன்

சு. போசுவின் சிறுகதைகள்

சீனப்பழமொழிக் கதைகள்

ராசம்மா - Raasamma

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்கள் நடுவே

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் (செபாஸ்டியன் குடும்பக் கலை) - Maraikappatta mirudhangachirpikal

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)

கோவில்-நிலம்-சாதி - Kovil Nilam Saathi (Essays)

வான்குருவியின் கூடு

ஜெர்மன் தமிழியல்

மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi

கு. அழகிரிசாமி கட்டுரைகள் (பாகம் 1 & 2)

சாதியை அழித்தொழித்தல்

அதற்குமேல் ஒன்றும் இல்லை - Atharkumel Onrum Illai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91