ஆரிஜின்

ஆரிஜின்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: டான் பிரவுன், இரா. செந்தில் (Dan Brown, R. Senthil)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333420
Pages : 792
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.599
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
அரசியலின் இலக்கணம் எங்கே செல்கிறது இந்தியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதையின் நாயகர் ‘குறியியல்’ துறைப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் ஆவார். இவரின் முன்னாள் மாணவரான எட்மண்ட் கிர்ஷ் தன் 40 வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் போல சாதனைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக ஆகிவிட்டவர்.

    எட்மண்ட் கிர்ஷ், உலகத்தையே புரட்டிப்போடவிருக்கும், குறிப்பாக சமயங்களின் இடத்தைத் தகர்க்கும் தனது அறிவியல் கண்டுபிடிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி தொடங்கும் முன் படுகொலை செய்யப்படுகிறார். தன் முன்னாள் மாணவரின் கண்டுபிடிப்பை எப்படியாவது உலகத்தின் முன் வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ராபர்ட் லாங்டன், ஸ்பெயினின் வருங்காலப் பட்டத்து ராணியான ஆம்ரா பீடலின் உதவியுடனும், வின்ஸ்டன் என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் ஸ்பெயினின் புகழ்பெற்ற கட்டிடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். எட்மண்டின் பல்ஊடக விளக்கக் கோப்பை திறக்கும் 47 எழுத்துக் கடவுச்சொல்லை (அது ஒரு கவிதை வரி) கண்டுபிடிப்பதற்கான தேடல் வேட்டையில் ஈடுபடுகிறார். இதற்கிடையில், சில கொலைகள் நிகழ்கின்றன. கொலைகளுக்குக் காரணம் யார் என்று இறுதியில் தெரியவரும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின்மீது வாசகர்களுக்கு பெரும் அச்சம் தோன்றுகிறது.

  • இந்த நூல் ஆரிஜின், டான் பிரவுன், இரா. செந்தில் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆரிஜின், டான் பிரவுன், இரா. செந்தில், Dan Brown, R. Senthil, Novel, நாவல் , Dan Brown, R. Senthil Novel,டான் பிரவுன், இரா. செந்தில் நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Dan Brown, R. Senthil books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தெசா புத்தி பலன்கள்

சிவபாதசேகரன்

நினைவுகள் அழிவதில்லை

ஒற்றறிதல்

5 ஆம் பாவம் அல்லது புத்திரபாவ சிந்தனை

தலித் சினிமா

மக்கள் யுத்தம்

ரகசியம் பரமன் ரகசியம்

அஷ்ஷூறா (கலந்தாலோசித்தல் பற்றிய குர்ஆனியக் கோட்பாடு)

இதுதான் உங்கள் அடையாளமா?

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கிரா. பக்கங்கள் - KiRa. pakkangal

பசி

இரை தேடும் பறவைகள் - Irai Thedum Paravaigal

மருக்கை

சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்

புல்லட் புன்னகை - சிவப்பு நிமிஷங்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

செர்வான்டெஸின் டாண் கியோட்டே - Don Quixorte

அந்தப்புரத்தில் ஒரு பூ - Anthapurathil Oru Poo

நீவாநதி

ஜூன்12 முதல் ஜூன்12 வரை - ஓடு ஒற்றா ஓடு! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள் - Irandu Varudangal ,Ettu Mathangal Irubathettu Iravugal

விசாவிற்காக காத்திருக்கிறேன்

அஞ்சிறைத்தும்பி

கடவுளை தரிசித்த கதை

எதிர்க்கடவுளின் சொந்த தேசம்

தண்ணீரின் சிரிப்பு

பழைய குருடி

அடிப்படை உடலியல்

13 வருடங்கள் : ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91