அமிர்தம்

அமிர்தம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தி. ஜானகிராமன் (Thi. Janakiraman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820907
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
இன்று வாராணசி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின் முதல் நாவல் என்ற தகுதியை மீறி அவரது பிந்திய நாவல்களில் வெளிப்படும் கலை நுட்பங்களின் ஆரம்பச் சாயல்களைக் கொண்டது என்ற பெருமையும் இந்த நாவலுக்கு உண்டு. ஆண் - பெண் உறவில் சக மதிப்பு, பரஸ்பர விழைவு, பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமை என்ற உறவுநிலைச் சித்திரிப்புகளுடன் தஞ்சை வட்டார மொழி, கிராமியப் பின்னணி, இயற்கையின் மானுடத் தோற்றம் என்று பிற்கால நாவல்களில் வெளிப்பட்ட இயல்புகளின் மூல உதாரணங்களை ‘அமிர்த’த்தில் காணலாம். கூறு மொழியால் பழையதாகத் தென்பட்டாலும் பேசு பொருளால் என்றும் புதிதாகத் தொனிக்கும் நாவல் இது.

  • இந்த நூல் அமிர்தம், தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமிர்தம், தி. ஜானகிராமன், Thi. Janakiraman, Novel, நாவல் , Thi. Janakiraman Novel,தி. ஜானகிராமன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Thi. Janakiraman books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கூடுகள்

ரூமி மஸ்னவி துளிகள்

உலகப் பிரசித்தி பெற்ற நகைச்சுவைக் கதைகள்

சிந்தனையாளர் பிளாட்டோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

மின்னல் அதனின் மகனோ - Minnal Athanin Magano

விடுகதைகள் 1000

போக வேண்டும் நெடுந்தூரம்

பெண் இயந்திரம்

ஆன்மா என்னும் புத்தகம்

பெருமைக்குரியவள் பெண்

ஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உதயசூரியன் (ஜப்பான் பயணக்கட்டுரை) - Udhayasuriyan (Japan payanakkatturai)

அபூர்வ மனிதர்கள் - Apoorva Manithargal

சக்தி வைத்தியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sakthi Vaithiyam

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

மரப்பசு - Marapasu

சிலிர்ப்பு

மலர் மஞ்சம்

அன்பே ஆரமுதே - Anbe Aaramuthe

சிவப்பு ரிக்‌ஷா

உதய சூரியன்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பகல் கனவு

வாழ்வு என் பக்கம் - Vazhvu En Pakkam

கற்றதும்... பெற்றதும்... - Katrathum Petrathum

குமரித்துறைவி - Kumarithuraivi

மன மோகம் - Manamokam

கலாப காதலா... - Kalaba Kadhala..

நந்தினி (சாகித்ய அகாடமி பரிசுபெற்ற சிந்தி மொழி நாவல்)

மண்ணும் பெண்ணும் - Mannum Pennum

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

போரே நீ போ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகைச் சுவருக்கு அப்பால் - Pukais Suvarukku Appal

பாரதி விஜயா கட்டுரைகள் - Bharathi 'Vijaya' Katturaikal

காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 - 2007)

காஞ்சி - சேரன் கவிதைகள்

ஊரடங்கு இரவு - Ooradanku Iravu (Essays)

பெண் டிரைவர்

வாழும் மாமலை

முற்றுப்பெறாத விவாதங்கள்

பர்மா

நட்சத்திரவாசிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91